மக்கள் நீதி மய்ய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சற்றுமுன் சென்னை தமிழகம்

kamal torche - 2026

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள 21 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்:

  • வட சென்னை – ஏ.ஜி.மவுரியா
  • மத்திய சென்னை – கமீலா நாசர்
  • திருவள்ளூர் – எம்.லோகரங்கன்
  • அரக்கோணம் – என்.ராஜேந்திரன்
  • வேலூர் – ஆர்.சுரேஷ்
  • கிருஷ்ணகிரி – எஸ்.ஸ்ரீகாருண்யா
  • தருமபுரி – வழக்கறிஞர் வி.ராஜசேகர்
  • விழுப்புரம் – வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி
  • சேலம் – ரகுமணிகண்டன்
  • நீலகிரி – வழக்கறிஞர் ராஜேந்திரன்
  • திண்டுக்கல் – டாக்டர் எஸ்.சுதாகர்
  • நாகப்பட்டினம் – குருவைய்யா
  • தூத்துக்குடி = பொன் குமரன்

இதை அடுத்து வரும் மார்ச் 24ஆம் தேதி இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.