டிடிவி.,க்கு பறந்த உத்தரவு…! ப.சிதம்பரத்தின் நேரடி முயற்சி!

அடடே... அப்படியா?

01 July10 P Chidambaram - 2026

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் மூலமாக ஓட்டுகளை பிரித்து கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற முயற்சி மேற்கொண்டு இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரமே நேரடியாக தினகரனை அணுகி.வாக்குகளைப் பிரிககும்படி ரகசிய ஒப்பந்தம் போட்டு உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே மிகுந்த ஜாக்கிரதையாக எக்காரணம் ஊழல் மன்னன் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வேலுநாச்சியார் புகழை காத்திட வேண்டும் – என்று சிவங்கை தொகுதி முழுதும் தகவல்கள் பறந்துவருகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.