தமிழகத்தில் 11 இடங்களில் சதமடித்த வெய்யில்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

summer hot - 2026

தமிழகத்தில் இன்று வெய்யில் 11 இடங்களில் நூறு டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது.

தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம் :

திருத்தணியில் – 109
வேலூரில் – 106
திருச்சியில் – 100
சேலத்தில் – 101
சென்னை விமான நிலையத்தில் – 105
சென்னை – நுங்கம்பாக்கம் – 104
திருநெல்வேலி – 104
நாகபட்டினம் – 103
கடலூரில் – 103 என வெப்பம் பதிவாகி உள்ளது.

பின்னர் மாலைநேரத்தில் சில இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழையும் பெய்தது. நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மினலுடன் கனமழை பெய்தது.

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.