தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் முன்னிலை!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

anbumani - 2026

தர்மபுரி மக்களவைத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் முன்னிலை பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.

இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டுவருகின்றன.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி
அன்புமணி 4552
செந்தில்குமார் 3868
முதல் சுற்று பெண்ணாகரம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.