கனிமொழி, ஆ.ராசாவுக்கு பதவிகள்..!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

a raja kanimozhi - 2026

திமுக., நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது . இதில், டி.ஆர். பாலு திமுக., மக்களவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப் பட்டார்.  கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப் பட்டன.

திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா, கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவன் தேர்வு. ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

தி.மு.க மக்களவைக் குழு :

தலைவர் – டி. ஆர். பாலு
துணைத் தலைவர் – கனிமொழி கருணாநிதி
கொறடா – ஆ. ராசா
பொருளாளர் – எஸ். எஸ். பழனிமாணிக்கம்

தி.மு.க மாநிலங்களவைக் குழு :

தலைவர் – திருச்சி சிவா
கொறடா – டி.கே.எஸ். இளங்கோவன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.