நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்களின் பாச மழை போஸ்டர்!

உரத்த சிந்தனை சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

IMG 20190530 WA0025 - 2026

நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்க பாச மழை கொட்டி போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்

எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் மதுரையில், நேசமணியை சுத்தியலால் தாக்கிய கிருஷ்ணமூர்த்தியின் செயலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை ஒட்டியதன் மூலம் மதுரை இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளனர்.

சமூகவலைதளங்களில் வடிவேலு நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தின் நேசமணி கேரக்டர் இப்போது பிரபலமாகி இருக்கிறது

பலரும் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேசமணியை பிரபலப் படுத்தி இருக்கிறார்கள்.

1 thought on “நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்களின் பாச மழை போஸ்டர்!”

  1. வைகைப் புயல் திரு வடிவேலு அவர்களின் friends பட நடிப்பு வியக்க வைக்கிறது. என்ன ஒரு முக பாவம். body language ! பெயின்டிங் காண்ட்ராக்ட் எடுத்து எல்லோரையும் சமாளித்து மேய்த்துக்கட்டும் காட்சிகளை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது. ஆனால் படம் வந்து பல ஆண்டுகள் ஆன பிறகு இப்போது என்ன திடீரென்று நேசமணியை சுத்தியால் அடித்த கிருஷ்ணமூர்த்தி (ரமேஷ் கன்னா) யின் செயலை கண்டித்து போஸ்டர்? புரியவில்லையே! எல்லாம் ஒரு விளம்பரத்துக்கும் நகைச்சுவைக்கும் தான் என்றாலும், அந்த மதுரைக்கார பாசப்பய புள்ளைங்க தான் கொஞ்சம் விளக்கணும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.