அப்பா… பிரசன்னா வந்திருக்கேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .. என்று தனது பேஸ்புக் பதிவில் திமுக.,வின் வழக்கறிஞர் பிரசன்னா போட்டுவிட, அவருக்கு எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.
திமுக., தலைவர் மு.கருணாநிதியை அப்பா என்று அழைக்கிறார் தமிழன் பிரசன்னா. இதற்கு திமுக.,விலேயே எதிர்ப்பு அதிகம் இருந்தது.
இந்நிலையில், அப்பா என்று அழைத்து பிரசன்னா செய்த பதிவுக்கு பலத்த எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
அப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டு! அப்பாவின் சமாதியில் இன்று பிரசன்னா வீடியோ திரையிட்டு காண்பிக்க படும் – என்று ஒருவர் கூறியிருக்கிறார்.
சூரியனை பார்த்து நாய்கள் குரைக்கத்தான் செய்யும் :- உபிஸ் சோ சேட்…! பை த பை, சூரியன பார்த்துல்லாம் நாய் குரைக்காது…! திருடனப் பார்த்துத்தான் குரைக்கும்…!#HBDFatherOfCorruption என்று ஒருவர் கூறியிருக்கிறார். இன்னும் டிவிட்டர் பதிவுகள் களைகட்டுகின்றன.
Posts by Dhinasari Reporter:
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!
- சபரிமலை பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம்! தொடர்பு எண்கள் வெளியீடு!
- அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில் நீர்வடிப் பகுதி மற்றும் வறட்சி மேலாண்மை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!


