ஓவியர் பத்மவாசனின் தந்தை முத்துக்குமாரசாமி காலமானார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

muthukumarasamy padmavasan father - 2026சங்கீத பூஷணம்’ ப. முத்துக்குமாரசாமி தமது 87 ஆவது வயதில் காலமானார்.

சங்கீத பூஷணம் ப. முத்துக்குமாரசாமிநேற்றிரவு சிவனின் திருவடி நீழலை அடைந்தார். அண்மைக் காலமாக குறைவாகவே உணவுண்டு வந்த அவர், உடல் மெலிந்திருந்தார்.

சிவ பக்தரும் இசை வல்லுநருமான அவரை நேற்று இரவு இயற்கை அழைத்துக் கொண்டது. அவரின் தூய ஆன்மா பூப்போல் உதிர்ந்து விண்ணில் கலந்தது.

ப. முத்துக்குமாரசாமி, பிரபல ஓவியர் பத்மவாசனின் தந்தையார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.