சென்னை – மதுரை; 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு – ஜூலை 1 முதல் நடைமுறைபடுத்தப்படும் தென்னக இரயில்வே அறிவிப்பு…….!.

TRIAN 2 - 2026

ரயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னை, மதுரை இடையேயான ரயில் சேவையில் 10 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது

இதன்படி இந்த நடைமுறை வருகின்ற 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வருகின்ற ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதில் சென்னை, மதுரை வழித்தடத்தில் சுமார் 10 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 1ம் தேதி புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது 5 முதல் 20 நிமிடங்கள் வரை பயண நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடையும் நோக்கிலும், தாமதமாக செல்வதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி, சென்னை, மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவற்றின் பயண நேரம் 7 மீ நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட உள்ளது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இதே போன்று சென்னை, கொல்லம் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில் முறையே 20 நிமிடங்கள், 10 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லை விரைவு ரயில், முத்துநகா் விரைவு ரயில் 5 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட உள்ளது.

மேலும் சென்னையில் இருந்து புறப்படும் நெல்லை அதிவிரைவு ரயில் ஜூலை 1ம் தேதி முதல் 7.50க்கும், அனந்தபுரி விரைவு ரயில் 8.10க்கும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories