சிம்புவுக்காக… 500 அடி நீளத்துக்கு போஸ்டர் ஒட்டி… கலக்கிய மதுரை ரசிகர்கள்!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

simbuposter madurai - 2026

சிம்புவின் திரையுலக பயணத்தின் 35 ஆண்டு வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 500 அடி நீள போஸ்டர் ஒட்டி சிம்பு ரசிகர்கள் அசத்தியிருக்கிறார்கள்.

போஸ்டர் என்றாலே மதுரை ரசிகர்கள் தான் என்பதை அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி நிரூபித்திருக்கிறார்கள் மதுரை ரசிகர்கள் என்று பெருமையாகக் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.