கர்ப்பமாக இருக்கிறேன்! அறிவித்திருக்கிறார் நடிகை ஸ்ருதி !

கிசுகிசு சினிமா

shruti hariharan - 2026கன்னட திரைப்பட நடிகை  ஸ்ருதி ஹரிஹரன். தமிழில் நிபுணன் படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

தற்பொழுது இவர் ஒரு இன்ப அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பதை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இதில் இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம், சர்க்கஸ் போன்ற இந்த உலகத்துக்கு வரவேற்க காத்திருக்கிறேன்.  என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.