செய்திகள்… சிந்தனைகள் – 12.08.2019

வீடியோ

1. காங்கிரஸின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு.

2. துணை ஜனாபதி வெங்கைய்ய நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் சென்னையில் வெளியீடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜனிகாந்த் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.

3. காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ். திருடிக்கொண்டது – ப.சிதம்பரம் பி.ஜே.பி. மீது தாக்குதல்

4. காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறுத்துங்கள் – திமுக அனைத்துக் கட்சி கூட்டம்

5. கேரள வெள்ள மீட்பு பணிகளில் தொண்டு நிறுவனங்கள் பங்கு – பிணராயி விஜயன் சர்ச்சை பேச்சு

6. மதுபான உற்பத்தி செய்யும் தமிழக நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை ரெய்டு கணக்கில் வராத 700 கோடி ரூபாய் சிக்கியது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.