27 நக்ஷத்ரங்களும் அதன் தமிழ் பெயர்களும்

ஜோதிடம்
பெயர்அதிபதி
திசை ஆண்டு
தமிழ் பெயர்
1. அஸ்வினிகேது7புரவி
2. பரணிசுக்கிரன்20அடுப்பு
3. கார்த்திகைஸூரியன்6அஆரல்
4. ரோகிணிசந்திரன்10சகடு
5. மிருகசீரிடம்செவ்வாய்7மான்றலை
6. திருவாதிரைராகு18மூதிரை
7. புனர்பூசம்குரு16கழை
8. பூசம்சனி19காற்குளம்
9. ஆயிலியம்புதன்17கட்செவி
10. மகம்கேது7கொடுநுகம்
11. பூரம்சுக்கிரன்20கணை
12. உத்தரம்ஸுரியன்6உத்தரம்
13. ஹஸ்தம்சந்திரன்10கை
14. சித்திரைசெவ்வாய்7அறுவை
15. சுவாதிராகு18விளக்கு
16. விசாகம்குரு16முறம்
17. அனுஷம்சனி19பனை
18. கேட்டைபுதன்17துளங்கொலி
19. மூலம்கேது7குருகு
20. பூராடம்சுக்கிரன்20உடைகுளம்
21. உத்திராடம்ஸுரியன்6கடைக்குளம்
22. திருவோணம்சந்திரன்10முக்கோல்
23. அவிட்டம்செவ்வாய்7காக்கை
24. சதயம்ராகு18செக்கு
25. பூரட்டாதிகுரு16நாழி
26. உத்திரட்டாதிசனி19முரசு
27. ரேவதிபுதன்17தோணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.