December 5, 2025, 12:38 PM
26.9 C
Chennai

ஜோதிடம் பஞ்சாங்கம்: தமிழ்ப் பெயர்கள்

தமிழ் மாதத்தின் பெயர்கள், நட்சத்திரம், வருடம் முதலானவற்றின் தமிழ்ப் பெயர்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதம் பெயர்கள்
01. சித்திரை (மேஷம்) 02. வைகாசி (ரிஷபம்) 03. ஆனி (மிதுனம்) 04. ஆடி (கர்க்கடகம்)
05. ஆவணி (சிங்கம்) 06. புரட்டாசி (கன்னி) 07. ஐப்பசி (துலாம்) 08. கார்த்திகை (விருச்சிகம்)
09. மார்கழி (தனு) 10. தை (மகரம்) 11. மாசி (கும்பம்) 12. பங்குனி (மீனம்)
தமிழ் நட்சத்திரம் பெயர்கள்
01. அச்சுவினி 02. பரணி 03. கார்த்திகை 04. ரோகிணி
05. மிருகசீரிடம் 06. திருவாதிரை 07. புனர்பூசம் 08. பூசம்
09. ஆயிலியம் 10. மகம் 11. பூரம் 12. உத்தரம்
13. அத்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம்
17. அனுஷம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம்
21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம்
25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி 28.
தமிழ் யோகம் பெயர்கள்
01. விஷ்கம்பம் 02. விஷ்கம்பம் 03. ஆயுஷ்மான் 04. சௌபாக்கியம்
05. சோபனம் 06. அதிகண்டம் 07. சுகர்மம் 08. திருதி
09. சூலம் 10. கண்டம் 11. விருதி 12. துருவம்
13. வியாகதம் 14. அரிசணம் 15. வச்சிரம் 16. சித்தி
17. வியாதிபாதம் 18. வரியான் 19. பரிகம் 20. சிவம்
21. சித்தம் 22. சாத்தீயம் 23. சுபம் 24. சுப்பிரம்
25. பிராமியம் 26. ஐந்திரம் 27. வைதிருதி 28.
தமிழ் கரணம் பெயர்கள்
01. கிமிஸ்துக்கினம் 02. பவம் 03. பாலவம் 04. கௌலவம்
05. சைதுளை 06. கரசை 07. வனசை 08. பத்திரை
09. சகுனி 10. சதுஷ்பாதம் 11. நாகவம் 12.
தமிழ் திதி பெயர்கள்
01. பிரதமை 02. த்விதை 03. திரிதியை 04. சதுர்த்தி
05. பஞ்சமி 06. சஷ்டி 07. சப்தமி 08. அஷ்டமி
09. நவமி 10. தசமி 11. ஏகாதசி 12. த்வாதசி
13. த்ரோதசி 14. சதுர்தசி 15. பௌர்ணமி 16. அமாவாசை
தமிழ் இராசி பெயர்கள்
01. மேஷம் 02. ரிஷபம் 03. மிதுனம் 04. கர்க்கடகம்
05. சிங்கம் 06. கன்னி 07. துலாம் 08. விருச்சிகம்
09. தனு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்
தமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்
01. ஆனந்த (பெற்றிருத்தலை) 02. காலடண்ட (மிருத்யு) 03. தும்ர (மகிழ்ச்சியற்ற) 04. பிரஜாபதி (நற்பேறு)
05. சௌம்யா (பஹு சுக்) 06. துலான்க்ஷ (தன் க்ஷய) 07. த்வஜ (நற்பேறு) 08. ஸ்ரீவத்ச (சௌக்ஹ்ய சொத்து)
09. வஜ்ரா (க்ஷய) 10. முடகர (லக்ஷ்மி க்ஷய) 11. சத்திர (ராஜ சன்மான) 12. மித்ரா (புஷ்டி)
13. மானச (நற்பேறு) 14. பத்மா (தனகம) 15. லம்பாக (தன் க்ஷய) 16. உத்பாத (பிராண நாச)
17. ம்ருத்யு (மிருத்யு) 18. காண (மனவேதனை) 19. சித்தி (பணி பெற்றிருத்தலை) 20. சுபம் (நலம்)
21. அம்ருத (ராஜ சன்மான) 22. முசல (தன் க்ஷய) 23. கட (பயம்) 24. மாதங்க (குடும்ப வளர்ச்சி)
25. ராக்ஷச (மஹா துன்பம்) 26. சர (பணி பெற்றிருத்தலை) 27. ஸ்திர (க்ருஹாரம்பா) 28. வர்த்தமான (திருமணம்)
தமிழ் சம்வத்சர பெயர்கள்
01. பிரபவ 02. விபவ 03. சுக்கில 04. பிரமோதூத
05. பிரஜோத்பத்தி 06. ஆங்கீரஸ 07. ஸ்ரீமுக 08. பவ
09. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய
13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு
17. சுபானு 18. தாரண 19. பார்த்திப 20. விய
21. ஸ்ர்வசித்து 22. ஸ்ர்வாரி 23. விரோதி 24. விக்ருதி
25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய
29. மன்மத 30. துன்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி
33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது
37. ஸோபகிருது 38. குரோதி 39. விஸ்வவசு 40. பராபவ
41. பிலவங்க 42. கீலக 43. சௌமிய 44. ஸாதரண
45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீஸ 48. ஆனந்த
49. ராக்ஷஸ 50. நள 51. பிங்கள 52. களயுக்தி
53. சித்தார்த்தி 54. ரூத்ரி 55. துன்மதி 56. துந்துபி
57. ருத்ரகாரி 58. ரக்தாக்ஷி 59. குரோதன 60. அக்ஷய

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories