இந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்!

தை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் எண்ணியவை யாவும் நடக்கும்?

mesham - 2026

மேஷம் :

செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.

murugar - 2026

ரிஷபம் :

rishabham - 2026

குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர எண்ணத் தெளிவு உண்டாகும்.

alangudi guru - 2026

மிதுனம் :

mithunam - 2026

பத்ரகாளியை வெள்ளிக்கிழமைதோறும் வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும்.

bhathrakali - 2026

கடகம் :

kadakam - 2026

புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர மகிழ்ச்சி உண்டாகும்.

perumal - 2026

சிம்மம் :

simmam - 2026

தினமும் சூரியனை வழிபட்டு வர முன்னேற்றம் உண்டாகும்.

suriyan 1 - 2026

கன்னி :

kanni - 2026

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட செல்வ செழிப்பு உண்டாகும்.

Mahalakshmi Goddess of wealth - 2026

துலாம் :

thulam - 2026

புதன்கிழமைதோறும் ராமரை வழிபட்டு வர குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

ramar 1 - 2026

விருச்சிகம் :

viruchikam - 2026

திங்கட்கிழமைதோறும் மாரியம்மனை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் மேம்படும்.

samayapuram mariamman - 2026

தனுசு :

thanush - 2026

ராகவேந்திரரை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர சுமூகமான சு ழல் உண்டாகும்.

ragavendra - 2026

மகரம் :

makaram - 2026

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும்.

namakkal anjaneyar 1 - 2026

கும்பம் :

kumbam - 2026

ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர நினைத்தது நடக்கும்.

sivan - 2026

மீனம் :

meenam - 2026

தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர எண்ணியவை யாவும் நிறைவேறும்

dhashnamoorthi - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories