நட்சத்திரங்கள் – 27
வான் வட்டப்பதையில் உள்ள நட்சத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பங்கிடப்பட்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் 27 – ம் வருமாறு: நடைமுறைப் – பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது அஸ்வதி – அஸ்வினி பரணி -அபபரணீ கார்த்திகை – க்ருத்திகா ரோகிணி – ரோகிணீ மிருகசீர்ஷம் – ம்ருகசிரோ திருவாதிரை – ஆர்த்ரா புனர்பூசம் – புனர்வஸூ பூசம் – புஷ்யம் ஆயில்யம் – ஆஸ்லேஷா மகம் – மகா பூரம் – பூர்வபல்குனி உத்திரம் – உத்ரபல்குனி ஹஸ்தம் – ஹஸ்த சித்திரை – சித்ரா சுவாதி – ஸ்வாதீ விசாகம் – விசாகா அனுஷம் – அனுராதா கேட்டை – ஜ்யேஷ்டா மூலம் – மூலா பூராடம் – பூர்வ ஆஷாடா உத்திராடம் – உத்ர ஆஷாடா திருவோணம் – ச்ரவண அவிட்டம் – ஸ்ரவிஷ்டா சதயம் – சதபிஷக் பூரட்டாதி – பூர்வப்ரோஷ்டபதா உத்திரட்டாதி – உத்ரப்ரோஷ்டபதா ரேவதி – ரேவதி
ராசிகள் – 12
- மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
-
துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்
-மேலே சொன்ன நட்சத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நட்சத்திரம் வீதம் பங்கிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நட்சத்திரங்கள் உண்டு.



