10/07/2020 6:22 PM
29 C
Chennai

CATEGORY

கட்டுரைகள்

சந்திராஷ்டமம் என்ன பாடு படுத்துமோனு கவலையா இருக்கீங்களா? அப்ப இதைப் படிங்க…!

சந்திராஷ்டமம் : ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம்...

கிரகப் பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள்! எந்த நாட்களில் புதுமனை புகுவது தவறு?

புது வீடு புகுதல் என்பதற்கு சிறந்த நாட்கள் என சிலவற்றை சாஸ்திரமும் ஜோதிடமும் வரையறுத்துள்ளன. வாழப்போகும் வீடு, ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தவும் செய்யும், விருத்தி அடையவும் வைக்கும். சிலரை கடனாளியாக்கி, கவிழ்க்கவும் செய்யும்....

கந்த சஷ்டித் திருவிழா; சூர சம்ஹாரப் பெருவிழா; அறுபடைவீடுகளில் ஒருவிழா!

சூரபத்மனையும், கஜமுகாசுரன் சிங்கமுகாசுரனையும் வதைப்பதற்காக முருகப்பெருமான், தனது படைகளுடன் தங்கியிருந்த இடங்களே "படைவீடுகள்" எனப்படுகின்றன. அவை மொத்தம் ஆறு. எனவே அறுபடைவீடுகள் எனப்படுகின்றன. அவை:1 திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்) 2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்...

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்!

தமிழகத்தின் தொன்மையான வழிபாடு முருக வழிபாடு. தொன்மைத் தமிழரின் வழிபடு கடவுள் குமரக் கடவுள்! குறிஞ்சிக் குமரன் என்று குறிஞ்சி நிலக் கடவுளாய்க் கொண்டாடிய குமரக் கடவுள் தமிழகத்தில் தான் சிறப்பித்துக் கொண்டாடப் படுகிறார்.

குரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்!

நவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.

‘குரு’வும் கெடுதல் செய்வார்..! எப்படி தெரியுமா?

குரு செய்யும் கெடுதல்கள்... பொதுவா சனி என்றால் எல்லோருக்கும் பயம்..! சனி கெடுதல் செய்யும் என்று! ராகு என்றாலும் பயம்!

தட்சிணாமூர்த்தி நவரத்நமாலா ஸ்தோத்ரம்

ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானை வழிபட்டு, குருபகவானின் அருளைப் பெற, எளிமையாக சொல்வதற்கு ஏற்ற ஸ்தோத்திரம் இந்த ஒன்பது மாலைகளாக ஆன நவரத்ன மாலா ஸ்தோத்திரம்.

ஒத்த வரியில சொல்லப் போனா… இதாங்க உங்க ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்..!

அக்.4, வியாழன் இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. வருடம் ஒரு முறை நடைபெறும் பெயர்ச்சி. இந்த முறை துலா ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி..?

விநாயக சதுர்த்தி இதோ செப்.13 வியாழக்கிழமை வந்தாச்சு... நமக்கும் விநாயகப் பெருமானை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவருக்கு ஆசனம், வஸ்திரம், நைவேத்யம் எல்லாம் கொடுத்து உபசரித்து, வழியனுப்ப வேண்டுமே என்ற ஆசை  இருக்கத்தான் செய்யும். அப்படி, விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.

மாளயபக்ஷம் என்ற மகாளயபட்சம்… என்ன செய்ய வேண்டும்?! ஓர் எளிய விளக்கம்

மாளயபக்ஷம் ( மகாளயபட்சம் ) - விளக்கம் : மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள்.. பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்ளோ மேட்டர் இருக்கா?

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு

வரலட்சுமி விரதம், பூஜை முறை ! 24-08-2018 சங்கல்பத்துடன் | விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்ரசத நாமாவளி!

வரலட்சுமி விரதம், பூஜை முறை !24-08-2018 சங்கல்பத்துடன்.மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி By செங்கோட்டை ஸ்ரீராம்மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப்...

குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:

நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம்...

நிம்மதி அளிக்கும் சம்மோஹன கிருஷ்ணர் ஸ்லோகம்!

மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சலனங்களற்ற சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் நமக்கு இருக்கிறது.இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து...

சிவன் அழித்தல் கடவுளா ?

சிவ பக்தியில் முழுமையாக ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ' சிவம் ' என்றதுமே அச்சமடைகிறார்களே, ஏன் ? முத்தொழிலில் ' சிவன் ' அழித்தல் கடவுள் என்பதாலா ? அதேபோல், வீரசைவர்கள் போன்ற...

சுப ஹோரை சுப ஹோரைன்றாங்களே… அது என்ன? ஹோரை காலத்தை எப்படி அறிவது?

ஹோரை காலம் அறிய எளிய வழிகள்: கால ஹோரை என்பது இரண்டரை நாழிகை அல்லது ஒருமணிநேரம் ஆகும். ஒருநாள் என்பது 60 நாழிகை கொண்டதாகும்.ஒருநாளின் அறுபது நாழிகைகளில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன்,செவ்வாய்,...

ஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்!

ஆடி மாத பிறப்பு , தக்ஷிணாயன புண்ணிய கால பிறப்பு .. சூரியன் தனது பாதையை தென் புறத்தை நோக்கி செலுத்த ஆரம்பிக்கும் நாள் !ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் தென்...

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதுன்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது. அதானே... என்னதான் சொல்லுங்க, நூத்துக்கு 90 ஜோதிடர்கள் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற பல்லவியையே பாடிக் கொண்டிருப்பார்கள். இப்படி தொன்னூறு பேர் சொல்லிக்கொண்டிருப்பதால் என்னைப் போல் ஒரு பத்து...

ராகு பலம் அறிந்து பொருத்தம் சேர்க்கணும்!

ராகு லக்னத்திலோ, 7லோ , அல்லது 2லோ, 8லோ ராகு இருந்தால் அதே போல ஜாதகங்களை தான் பொருத்தமாய் சேர்க்கனும் என்பது சில ஜோதிடர்கள் கருத்து.ஆனால் உண்மையில் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை....

மனதை திடப்படுத்திக்கோங்க… விருச்சிக ராசியினரே… இன்னும் 2 வருடம்!

விருச்சிக ராசி அன்பர்கள் மிகுந்த பொறுமை காக்க வேண்டும். 26.12.2020 வரைகோபம் வரும் எரிச்சல் வரும் ஆனாலும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும் கொட்டிவிட்டால் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்.காரணம் 2ல் சனி பாத...

Latest news

14 வயது.. ட்ரஸை கழட்டு கொரோனா செக் பண்ணுவோம்னு சொல்லி.. அலறிய பிஞ்சு!

அவரை அங்கிருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தற்போது கொரோனா பீதி உள்ளதால், உடனடியாக அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.

மூடி கிடந்த தண்ணீர் டிரம்! 6 மாத குழந்தை இறந்து கிடந்த மர்மம்!

வீட்டிற்கு அருகே மூடி கிடந்த தண்ணீர் டிரம்மை திறந்து பார்த்தபோது, காணாமல் போன குழந்தை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் வீட்டின் முன் அமர்ந்து பட்டினி போராட்டம்!

ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

கால் கைகள் மரத்து போகிறதா? தீர்வு இதோ..

அதிகமானோரை அடிக்கடி தாக்கும் நோய்களில் ஒன்று தான் அடிக்கடி கை கால்கள் விறைத்து போவது, நரம்பு இழுத்துக் கொள்வது, கை கால் உளைச்சல்,...