விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?! எப்படி அறிந்து கொள்வது?

ஆலோசனைகள் கட்டுரைகள்

ancient veda period guru sishya - 2026

விபரீத ராஜ யோகம் : இந்த யோகம் திடீர் யோகத்தை கொடுக்கும்! அதாவது திடீர் என எதிர் பாராமல் பலன் கொடுக்கும்.

அனாவசியமான சொத்து, சூதாட்டம், பந்தயம் போன்றவற்றால் பணம் கிடைத்தல் தத்து புத்திரனாவது அவற்றால் பணக்காரன் ஆகிவிடுதல், மறைமுகமான முறையில் பணக்காரன் ஆதல், குறுக்கு வழியில் செல்வம் சேர்த்தல் போன்றவை ஏற்படும்.

நல்ல அதிகாரமுள்ள பதவி கிடைத்துவிடும்., எப்படி?

6,8,12 க்குடையவர்கள் வலிமை இழந்திருந்தாலோ
6,8,12க்குடையவர்கள் பரஸ்பர பரிவர்த்தனை பெற்றாலோ அதாவது 6 க்குடையவர் 8, 12லிருக்க
8, 12 க்குடையவர் 6, ல் இருக்க ,
6-12க்குடையவர் 8 லிருக்க
12க்குடையவர் 6 – 8லிருக்க
6 – 8க்குடையவர் 12லிருக்க பரிவர்த்தனையாகி
6-8 -12 க்குடையவர்கள் பரஸ்பர பார்வையில் இருந்தாலோ
அல்லது இவர்கள் ஒருவருக்கொருவர் கேந்திரங்களிலோ திரிகோண அமைப்பிலோ இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.

பரிகார ஜோதிடர் S. காளிராஜன்
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்,தாந்த்ரீக பரிகார ஜோதிடம்,
கீழத்தெரு – இலத்தூர் – 627803,.
தொடர்புக்கு:9843710327-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.