Author: Dhinasari Reporter

துவங்கியது பட்ஜெட் கூட்டத் தொடர்.நாளை உக்ரைன் விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் அறிக்கை தாக்கல்…

மூன்று வார இடைவெளிக்குப் பின், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் இன்று துவங்கியது.ரஷியா-உக்ரைன் போரால் பரபரப்பான சூழல் நிலவுகையில் இந்த தொடர் தொடங்கியுள்ளது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.,31ல் ஜனாதிபதி ராம்நாத்...

சதுரகிரி கோயிலில் நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி..

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இந்த மாதம் நடைபெறும் பிரதோ‌ஷம், பௌர்ணமியை முன்னிட்டு நாளை 15-முதல் 18-வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி...

உக்ரைனில் தவித்த இந்திய மாணவர்களை கட்டணமில்லா மல் மீட்பு.. பிரதமருக்கு அண்ணாமலை நன்றி..

உக்ரைனில் தவித்த இந்திய மாணவர்களை கட்டணமின்றி, இலவச விமானங்கள் வாயிலாக மத்திய அரசு மீட்டு விட்டது. கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக் காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி' என, தமிழக...

திருவரங்கத்தில் பங்குனி உத்திர விழா..

ஸ்ரீரங்கத்தில் சுவாமி நம்பெருமாள், ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி உத்திரம் விழா மிக பிரபலமான ஒன்றாகும்.வரும் 18ம் தேதி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்க நாச்சியாருடன் சேர்த்தி சேவை நிகழ்வு நடைபெறும்.இவ்விழாவில் நம்பெருமாள்ஊர்ஊராகச் சென்று, பக்தர்களுக்கு...

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில்…

சென்னை கோவை சேலம் நெல்லை மதுரை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில்தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வழக்கத்தை விட 3 டிகிரி...

SL Vs Ind 2nd Test: இலங்கை அணிக்கு நெருக்கடி!

இதற்கு முந்தைய இந்திய சாதனை கபில் தேவ், 30 பந்துகளில் 50 ரன் அடித்ததாகும். அநேகமாக நாளை உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தியாவின் வெர்றிச் செய்தி
- 2026

எதற்கும் துணிந்தவன்… அதான்..!

விநியோகஸ்தர்களை மீறி ஓடிடி யில் படத்தை ரிலீஸ் செய்ய துணிந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் எப்படி ? Vanga Blogalam ல் வாங்க பார்க்கலாம் … #EtharkkumThunindhavan #etharkumthuninthavan #Suriya

ஊட்டி அருகே பதரவைத்த தீ

ஊட்டி அருகே கூடலூர் வனப்பகுதியில், கோடை வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறட்சியில், வனத்தீ ஏற்பட்டு புல்வெளிகள் எரிந்து நாசமாகி வருகிறது. இந்நிலையில், ஆமைகுளம் அரசு கல்லூரியை ஒட்டிய வனப்பகுதியில், இன்று மணிக்கு வனத்தீ...

வரும் மார்ச் 18இல் மீண்டும் உ.பி முதல்வராக பதவியேற்கும் யோகி ஆதித்யநாத்

ஹோலி பண்டிகைக்குப் பிறகு வரும் 18ம் தேதி உத்தரபிரதேச முதல்வராக மீண்டும் யோகி ஆதித்ய நாத் பதவியேற்க உள்ளதாகவும், புதிய அமைச்சர்கள் குறித்து ஆலோசிக்க இன்று அவர் டெல்லி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர...

ஆபரேஷன் கங்கா மூலம் புகழின் உச்சியில் பெண் பைலட் மகாஸ்வேதா சக்ரவர்த்தி…

ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் ரஷ்யாஉக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டவர்களை6 விமானங்களை இயக்கி உக்ரைனில் சிக்கி தவித்த 800 மாணவர்களைமீட்டதில் முக்கிய பங்காற்றியுள்ளார் 24 வயதே ஆன பெண் பைலட் மகாஸ்வேதா சக்ரவர்த்தி. இவரது...

விருத்தாசலத்தில் வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

ஊராட்சியில் தந்தை ரோவர் ஊரக வளர்ச்சிக் கல்லூரி மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவர்கள் சார்பாக கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி

ஏற்காடு சூப்பர் காலநிலை…

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் ரம்மியமான சூழ்நிலையும், குளுமையான சீதோஷ்ண நிலையும் நிலவி வருவதால் கோடை வெயிலுக்கு சுற்றுலா பயணிகள் இன்று அதிகளவில் வந்திருந்தனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கர்நாடகா,...
- 2026

Recent articles

spot_img