Author: Dhinasari Reporter

நிவாரண பொருள் கொடுக்கச் சென்ற போது… நெகிழ வைத்த ‘அம்மையார்’!

நாம் அந்தப் பணத்தில் அந்தப் பகுதியில் கபசுர குடிநீர் கொடுக்க 500 ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதித் தொகையை அந்தத் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தோம்.

5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: அரசாணை வெளியீடு!

சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939ன் 62வது பிரிவின் படி அறிவிக்கத்தக்க நோயாகவும், பிரிவு 76ன் படி தமிழகம் தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சோதனைக்காக… மதுரை அர்ச்சகர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றார்கள்… கொட்டித் தீர்த்தது கனமழை!

அதுவும் சுட்டெரிக்கும் நட்ட நடு வெய்யிலில் கால்களில் செருப்புக் கூட இல்லாமல்! இந்நிலையில் மதுரையில் கன மழை பெய்து வருகிறது.

2 அடி விலகியிரு என்ற மந்திரத்தை கிராமங்கள் வழங்கியிருக்கின்றன!

சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க, ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கியிருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மதுரையில்… வாகன அனுமதி தொடர்பான முடிவு தற்காலிகமாக நிறுத்தம்!

மேலும் வாகன அனுமதி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது ... என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு; மற்ற இடங்களில் வழக்கம்போல்!

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.
- 2026

அதிர்ச்சி… மதுரை ஆட்சியரகத்தில் குவிந்த வியாபாரிகள் கூட்டம்! கொரோனா பரவும் அச்சம்!

முன்னதாக, மதுரையில் 25ம் தேதி, நாளை முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோயில் நிதியை நலிவுற்றிருக்கும் பணியாளருக்கு வழங்க வேண்டும்!

பண்ணாரி, அழகர் கோவில், மருதமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி ஆண்டவர், மாங்காடு, சங்கரன் கோவில், சுவாமிமலை ,மதுரை பாண்டி முனீஸ்வரர், கோவில்கள்" தலா 25 லட்ச ரூபாய் "வழங்க வேண்டும்.

கோயில் நிதி ரூ.10 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவு!

திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று, ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரிப்பால்… கடுமையாகிறது மதுரை! பைக்கில் சுத்தினா பறிமுதல்தான்!

காவல்துறை தங்களின் நலனில் இதுவரை எடுத்த அனைத்து நடைமுறைக்களுக்கும் ஒத்துழைப்பு தந்து கொரோனா பரவலை குறைக்க உதவியவர்களிடம் மட்டும் மதுரை மாநகர் காவல் துறை சற்று மன்னிப்பு கோருகிறது…

மதுரை பட்டருக்கு கொரோனாவா?! புளுகிய நியூஸ் 18 : வன்மையாக கண்டிக்கும் அர்ச்சகர் சங்கம்!

இதுவரையில் காவல்துறையினருக்கு டெஸ்ட் நடந்து வருகிறது. இன்னும் பட்டர்கள் யாருக்கும் டெஸ்ட் எடுக்கவில்லை. இந்நிலையில் மேற்படி நியூஸ் 18 போன்ற ஊடகங்கள் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு தொற்று உறுதி" என்று பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கொரோனா முடக்கம்: செங்கோட்டையில் பாஜக.,வினரின் உதவிகள்!

செங்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் ஆர்.கே.ராஜன், சுமார் ரூபாய் ஒன்றரை லட்சம் (₹1,50,000/) மதிப்புள்ள நிவாரண பொருட்களை (மோடி கிட்) பொதுமக்களுக்கு வழங்கினார்.
- 2026

Recent articles

spot_img