Author: Dhinasari Reporter
Breaking News
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு வைரஸ் தொற்று: உயிரிழப்பு 18 !
இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 662. தற்போது 946 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா..?! சுடாமலா இருக்கும்?! கலாநிதி அதிர்ச்சி! கழற்றிவிடப்பட்ட ‘தலைகள்’!
சன் நியூஸின் தலைமை செய்தி ஆசிரியர் ராஜா, மீம்ஸ் ஹெட் சிவகுமார், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கலை, யோகா ஆகிய 4 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளதாம் மாறன் நிர்வாகம்.
எம்.கல்லுப்பட்டி… கொரோனா விழிப்புணர்வு பணிகளில் இளைஞர்கள்..!
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா M.கல்லுப்பட்டி கிராமத்தில் கொரானா
தொற்று நோய் விழிப்புணர்வுக்காக தன்னார்வலர்களால் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
திருச்சி சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்!
திருச்சி பிரதான சாலை சந்திப்புகளில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில்
கொரொனா விழிப்புணர்வு வண்ண ஓவியம் வரையப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதியாக ரூ.12 லட்சம் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்!
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 12 லட்சம் அளித்துள்ளார்.
பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதின்னு பிச்சை எடுத்து அதையும் ஆட்டயப் போட்ட பிச்சைக்காரக் கூட்டம்!
பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதி பரிசுச் சீட்டு வெளியிட்டு அதையும் ஆட்டைய போட்ட கூட்டம் இந்திய மக்களை, பிரதமரை பிச்சைக்காரர்கள் என்பதா.
@Dayanidhi_Maran #திடீர்பணக்கார_திமிர்தயாநிதி
தமிழகத்தில் இன்று பாதிப்பு 98: அதில் ‘ஒரே தனித்தொற்று’ 91: பீலா ராஜேஷ்!
தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 98 என்றும், அவர்களில் 91 பேர், ஒரே தனித் தொற்று மூலம் பாதிக்கப் பட்டவர்கள் என்றும் கூறினார் சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.
திமுக.,விலிருந்து கே.பி. ராமலிங்கம் ‘நிரந்தர’ நீக்கம்!
கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டிருந்த கே.பி. ராமலிங்கம், தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்து முன்னணி புகாரால்… குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கிறிஸ்துவ மதச் சின்னங்கள் நீக்கம்!
இந்து முன்னணி விழிப்புடன் இருந்து புகார் அளித்ததால், குமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அக்கல்லூரியின் டீன் மூலம் வைக்கப் பட்ட கிறிஸ்துவ மதச் சின்னங்கள், வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அன்னம் பாலிக்கும் அந்தணர்கள்! பாமரர் பசி போக்கும் பண்டிதர்கள்!
தினமும் 6000 நபர்களுக்கு பார்வையற்ற, தொழுநோயாளிகளின் வீடுகளுக்கும் தேடிச் சென்று உணவு சேர ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார் இவர்.
கேரளத்தில்… கொரோனா வார்டில் பூனைகள் உயிரிழப்பு!
கேரளத்தில் கொரோனா வார்டில் நடமாடி வந்த ஐந்து பூனைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கலைமகளின் தலைமகன்… கி.வா.ஜ., பிறந்த தினம்!
மொழியின் வளமை அதன் இலக்கியத்தில் மட்டுமல்ல அம்மொழியின் பழமொழிகளிலும் நாடோடி பாடல்களிலும் புதைந்து கிடக்கின்றன. இந்த புதையல்களை தோண்டி எடுத்தவர் கலைமகளின் ஆசிரியர் ஸ்ரீமான் கி வா ஜெகநாதன்
