Author: Dhinasari Reporter
Breaking News
ஹெல்மெட் போடாமல் வந்து… காவலருடன் வக்கீல் செய்த ரகளை!
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் ஹெல்மெட் போடாமல் வந்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்...
நெல்லை ஸ்ரீகாந்திமதியம்மன் திருக்கல்யாண உத்ஸவம் கோலாகலம்!
தொடர்ந்து சனிக்கிழமை இன்று காலை 5 மணி அளவில் அம்மன் சந்நிதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது.
காதலன் டார்ச்சர்; 2வது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்!
ஆனால் ஓடிப்போன அந்த கதாநாயகியை விட, இவர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியதால் படக்குழுவினர் அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனராம்!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை… மீட்புப் பணியில் தொய்வு!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளையில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்!
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
மணப்பாறை… ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை!
திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி
பட்டாசு வெடிக்கும் பொழுது இறுக்கமான பருத்தி ஆடைகள், பாதுகாப்புக்கு காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் ஒரு வாளி நீர் மற்றும் மணல் ஆகியவற்றை பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ள வேண்டும்.
தீபாவளி வாழ்த்து அட்டை தயாரித்து அசத்திய சிறப்பு பள்ளி மாணவர்கள்
தீபாவளி திருநாளை முன்னிட்டு எலைட் சிறப்பு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு தீபாவளி வாழ்த்து அட்டை செய்து அசத்தினார்கள்.
டெங்கு தடுக்க, தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்!
எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வருவதால் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதோடு ஏற்கனவே டெங்கு ஜுரம் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம் என்றார்.
பிகில் போலி டிக்கெட் விற்பனை: ஒருவர் கைது!
விஜய் நடித்துள்ள திகில் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
நெல்லை, தூத்துக்குடிக்கு தீபாவளி சிறப்பு ரயில்!
தீபாவளி பண்டியையொட்டி நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
