Author: Dhinasari Reporter
Breaking News
ஆக… விக்கிரவாண்டி விக்கிட்டு போய்டிச்சு! நாங்குநேரி நக்கிட்டு போய்டிச்சு!
இடைத் தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்த தேர்தல் களத்துக்கும் சேர்த்து பணியாற்றி இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சினிமா ஆசை காட்டி சிலுவையை திணிக்கும் ஜோசப் விஜய்: அர்ஜுன் சம்பத் கண்டனம்!
நடிகர் ஜோசப் விஜய் ரசிகர்களுக்கு சிலுவை வழங்குவதன் மூலம் மதமாற்ற பிரசாரம் செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 வார கால அவகாசம் கோரியது தேர்தல் ஆணையம்!
உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது!
முதல்வருக்கு வைரக் கிரீடம் சூட்டியுள்ளார்கள்: ராஜேந்திர பாலாஜி!
இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வைரக் கிரீடத்தையே சூட்டியிருக்கிறார்கள் என்றார்.
இடைத்தேர்தல் முடிவுகள்… இந்து விரோத தீய சக்திகளுக்கு வாக்காளர்கள் கொடுத்த மரண அடி: ஹெச்.ராஜா!
தமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி… என்று கருத்து தெரிவித்திருக்கிறார்...
புதுவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
காரப்பனைக் கைது செய்வோம்! உதார் விடும் போலிசார்!
செல் போன் சிக்னலை வைத்தே அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். எனவே போலிசார் ஏதோ ஒப்புக்கு தாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர்
தொடங்கியது இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
இந்த இரு தொகுதி வெற்றி - தோல்வி, இரு கூட்டணியின் எதிர்காலத்தை முடிவு செய்வதாகவும் அமையும்.
ஹிந்து தெய்வங்கள் முன் உறுதி எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரி வழக்கு!
இந்து மதத்தைத் தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு தாக்கல்!
சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் ப.சிதம்பரம்.
போக்குவரத்து பணியாளருக்கு தீபாவளி பண்டிகை முன்பணம்… நாளை!
நாளை மறுநாள் தீபாவளி போனசாக தலா ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும். அதிகபட்சம் 16 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.
திருவண்ணாமலை ஆட்சியரை கண்டித்து தென்காசியில்பி.டி.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் போக்கை கண்டித்து தென்காசி ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
