Author: Dhinasari Reporter
Breaking News
சீமானை கைது செய்யக் கோரி தென்காசி காவல் நிலையத்தில் மனு
தென்காசி காவல் நிலையத்தில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். பழனி நாடார் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
சுவாமி சிலைகள் உடைக்கப்படும் சிசிடிவி காட்சிகள்.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
ஈரோடு அருகே சிவகிரி பகுதியில் சுவாமி சிலைகள் உடைக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்! பொதுப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்!
ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கைப் போக்கு சேவை மையம் சாந்தோம் நெடுஞ்சாலை சென்னை 4 என்ற முகவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் & இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜாமீன்… ‘வெளியில்’ வெடி வெடித்து… தீபாவளி கொண்டாடுவாரா ப.சிதம்பரம்?!
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்!முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா!
இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது.
இன்று வங்கிகள் வேலை நிறுத்தம்!
வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனமழை: 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை; சென்னையில் வழக்கம் போல்..!
இருப்பினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று கூறப் பட்டுள்ளது!
வசந்தகுமார் எம்.பி., மீது வழக்குப் பதிவு!
இதன் அடிப்படையில், நாங்குநேரி போலீசார், எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்குப் பதிவு நிறைவு: விக்கிரவாண்டியில் அதிகம்!
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. விக்கிரவாண்டி-யில் 76%, #நாங்குநேரி-யில் 62% வாக்குகளும் பதிவு ஆனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை: குமரி, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக சிவகங்கை கோவை குமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஸ்டாலின் மீண்டும் மீண்டும் சிரிப்பு..! ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாதுல்ல..!
சுடலை பரிதாபங்கள்..
தேர்தல்ல நிக்க முடியாது… நின்னாலும் ஜெயிக்க முடியாது.. ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாது…
ஆரணி அருகே… ஒண்ணுபுரம் தலத்தில் அருள்பாலிக்கும் அத்தி லிங்கம்!
இத்தலத்தில் பக்தர்களுக்கு அத்தி லிங்க தரிசனம் கிடைப்பது மேலும் சிறப்பு சேர்க்கிறது.
