Author: Dhinasari Reporter
Breaking News
இனி… டாக்டர் எடப்பாடியார்! கௌரவ பட்டம் வழங்கியது எம்.ஜி.ஆர்., பல்கலை!
அதன்படி சென்னை வேலப்பன்சாவடி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் முதலமைச்சர் எடப்பாஇ பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சில இடங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திங்ககிழம வேலையில இருப்பீங்களான்னு தெரியாது… ‘உச்சக்கட்ட கோவ’த்தில் கலெக்டர் கந்தசாமி மிரட்டல்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் அதிகாரிகள் மீதான கோபம்
தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும்!
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சீமான் மீது நடவடிக்கை: காங். செயல் தலைவர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு!
மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்
வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் இல்லம் திரும்பினார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. #amitab #Amitabbachan
சாலை நடுவில்… துருபிடித்த இரும்புக் கம்பியில் திமுக., கொடி கட்டி… திருந்தவே மாட்டார்களா?!
பெரும்பாக்கம் சாலையில் சாலை நடுவில் துரு பிடித்து எப்போது ஒடிந்து விழும் என்று தெரியாது பகீர் கிளப்பும் இரும்புக் கம்பிகளில் திமுக., கொடிகளை கட்டிவிட்டிருக்கிறார்கள்.
சாலை உயர்ந்து… வீட்டுக்குள் நீர் புகுந்து.. எப்போ விடியும் எங்க கஷ்டம்?!
Housing Unit மூலம் கட்டிய வீடுகள் பள்ளத்தில் இருப்பதால் மழைநீர் போக வழியின்றி வீட்டினுள் புகுந்து விடுகிறது. எனவே உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டும்.
பட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்! போட்டு வாங்கிய ராமதாஸ்!
ஆக... ஆக... மிஸ்டர் ஸ்டாலின்... எப்ப ராமதாஸ் அவர்களிடம் போட்ட சவாலை நிறைவேற்றபோறீக..?!
ஸ்ரீரங்கத்தில் காவிரி துலாஸ்நானம்; ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்!
கங்கையிற் புனிதமாய காவிரி என்று ஆழ்வார் பாடிய படி, காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஸ்டாலின்… சற்றுமுன்: ஆட்டுக்கு தாடி… மாட்டுக்கு கவர்னர்!
ஆனால் இப்போதெல்லாம் மணிக்கு ஒரு தரம் அப்டேட் ஆக வந்துகொண்டிருப்பதுதான் ஆச்சரியமான உண்மை.
ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..!
எனவே, ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது என்பது, இப்போதைக்கு பாமக., நிறுவுனர் ராம்தாஸ் கையில்தான் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!
