
1892 ஆம் வருஷம். 1985 ஆம் ஆண்டு பட்டாவைக் காட்டி, அது பஞ்சமி நிலம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்கிற… இந்தப் பட்டாவில் 6வது காலத்தில் “ர” என்று போடப்பட்டிருக்கிறது. அந்த “ர” என்பதன் அர்த்தம் ரயத்துவாரி …
ரயத்துவாரி நிலம். அதாவது, அரசாங்கம் அல்லது அரசர் இனாமாக வழங்கிய இடம் என்பது தான் அதன் அர்த்தம்’’ ஸ்டாலின் கொடுத்த ஆதாரத்தில் இருக்கும் சர்வே No 622க்கு அருகில் இருக்கும் 621 மற்றும் 623ஆகிய சர்வே நம்பர்கள் பொறம்போக்கு பொது உபயோகம்னு போட்டிருக்கு.. அப்போ 1985ல நடந்த திமுக ஆட்சியில 622 சர்வே எண் கொண்ட பொறம்போக்கு இடம் அஞ்சுகம் பிரிண்டர்சுக்கு பட்டா மாற்றப்பட்டுள்ளது தெளிவாகிறது…
ஆக… ஆக… மிஸ்டர் ஸ்டாலின்… எப்ப ராமதாஸ் அவர்களிடம் போட்ட சவாலை நிறைவேற்றபோறீக..?!

- இப்படி கேள்விக் கணை தொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இப்படி சமூகத் தளங்களில் எழுப்பப் படும் மேலும் சில கேள்விகள்…
தில்லுமுல்லு_திமுக..
அட்டவணை காலம் 6: இனாம் நிலம்
அட்டவணை காலம் 7:புறம்போக்கு மனை,
அட்டவணை காலம் 12; ஏக்கர் ஒன்றுக்கு ரேட்டு என்ற காலத்தில் ரூபாய், பைசா எதையும் கொடுத்து வாங்கியதாக குறிப்பிடவில்லை..
சித்தரிக்கப்பட்ட சான்றிதழில் சுற்றி வளைக்கப்பட்ட புறம்போக்கு நிலம் என்பது உறுதியாகிறது.

பஞ்சமி நிலம் குடுத்தது 1892 ஆம் வருஷம்…. 1985 ஆம் ஆண்டு பட்டாவைக் காட்டி, அது பஞ்சமி நிலம் இல்லைன்னு சொல்றாரு ஸ்டாலின்…..
எங்க தலைக்கு தில்ல பார்த்தியா….
இந்தப் பட்டாவில் 6வது காலத்தில் “ர” என்று போட்டிருக்கிறது பார்த்தீர்களா?!
அந்த “ர” என்பதன் அர்த்தம் தெரியுமுங்களா?
“ர”வின் அர்த்தம் ரயத்துவாரி நிலம். அதாவது.. அரசாங்கம்/அரசர் இனாமாக வழங்கிய இடம் என்பது தான் அதன் அர்த்தம்.

கச’மு(மி)சா’ நாயகன் ஸ்டாலின் என்ன இதெல்லாம்…?
முரசொலி கட்டிடம் இருப்பது வெறும் 12 கிரவுன்டு இடம்தானா…? அதுக்கு மேல அங்க இடம் இருந்தா…?
பஞ்சமி நிலம் பிரிட்டிஷ் ஆட்சியில் கொடுக்கப்பட்டது. இந்த பட்டா 1986. இது யாரிடமிருந்து வாங்கப்பட்டது…? அதோட தாய் பத்திரம் எது…?
இந்த பட்டா வந்தபிறகுதான் சந்தேகம் அதிகமாகுது…!
#புறம்போக்கு_திமுக
1892 கலைஞர் வாங்குனாரா… டே சாமி காமேடி டோய் ???????? கலைஞர் பிறந்தாரா அப்போ????????
கேள்வியிலேயே நேர்மை இல்லையே….! பொய் என்றால் அய்யாவை அரசியலை விட்டு விலகச் சொல்லலாம் ஆனால் அவர் மகனையும் அரசியலைவிட்டே விலகச் சொல்லுவது ஏன்….? ஊழல் செய்ததால் கனிமொழி மட்டும்தானே சிறைக்குப் போனார் கனிமொழிக்கு அண்ணன் என்பதாலே இவரும் திகாருக்குப் போனாரா என்ன…..?
அய்யா இருப்பது பொது வாழ்க்கையில் இவரைப் போல அரசியலில் இருந்து கொண்டு தேர்தலில் நின்று பதவிக்கு அலைபவர் கிடையாது….. அவர் பொது வாழ்க்கைக்கு 40 ஆண்டுகளுக்கு முன் வரும் போதே என் கால்கள் சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளே அடி எடுத்து வைக்காது என்று சொல்லியே வந்தவர். இன்றுவரை அதை கடைபிடிப்பவர்.
மருத்துவர் அய்யா 40 வருடங்களுக்கு முன்னே செய்ததை இப்போது செய்யச் சொல்லுகிறார் முக.ஸ்.
ஐந்து முறை ஆட்சி கட்டிலிலே இருந்து கொண்டு விஞ்ஞானம் படித்தவர்களுக்கு பஞ்சமி நிலத்தை அயனாக மாற்றுவதற்கு ஆசிரியர்கள் வந்து சொல்லித் தரவேணுமா என்ன…..?
தங்கள் ஆட்சியி நிலத்தை அயனாக்கிவிட்டதாலேதான் இந்த சவால் போலும்….!



