
நீங்க திங்கள் கிழமை வேலைக்கு வந்துட்டு, வீட்டுக்குப் போகும் போது, வேலையோட தான் போவீங்களா இல்லையான்னு எனக்கு தெரியாது என்று பிடிஓ., மற்றும் பஞ்சாயத்து செயலர்களுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக ஒரு ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது. அதில், வரும் திங்கள் கிழமை நான் பணியில் இருக்கேனா அல்லது நீங்கள் வேலையில் இருக்கீங்களான்னு பாப்போம்… என்றும் தாம் உச்ச கட்ட கோவத்தில் இருப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பஞ்சாயத்து செயலர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் கலெக்டர் கந்தசாமி.
அந்த ஆடியோ பதிவு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் அதிகாரிகள் மீதான கோபம்



