
கனமழை காரணமாக சிவகங்கை கோவை குமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (21.10.2019) விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (21.10.2019) கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்



