Author: Dhinasari Reporter

மொகலாயர் படையெடுப்பின் அவலத்தை நினைவுகூர்ந்து… ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்குச் சென்ற பட்டு வஸ்திர மரியாதை!

தொடர்ந்து, வஸ்திர மரியாதை திருப்பதிக்கு கொண்டு செல்லப் பட்டது. நாளை ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருவேங்கடமுடையானுக்கு இவை சாத்தப் படும்.

இறுதிச் சடங்குக்கு பணத்தைத் தயார் செய்து கொடுத்து… தற்கொலை செய்த தந்தை-மகன்-மகள்!

இதனைக் குறிப்பிட்ட உறவினர்கள், ஏற்கெனவே தங்களது இறுதிச் சடங்குக்கு பணம் தேவைப்படும் என்று கருதி, அதை சகோதரியிடம் கொடுத்து வந்துள்ளார் என்று கூறி, சோகத்தில் ஆழ்ந்தனர். இது, பல்லடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நீங்கள் ரவுடியா? விவிஐபி பாஸ் உடனே கிடைக்கும்! அத்திவரதர் வைபவத்தில் அல்லக்கைகள் அட்டகாசம்!

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விவிஐபி., சலுகையில் அனுப்பி வைத்தது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறதாம்!

ஹிந்தி சர்ச்சையால் தபால் துறை தேர்வுகள் ரத்து!

ஹிந்தி சர்ச்சையால் தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அரசு பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என்றும், அதே நேரம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சப் ரெஜிஸ்ட்ரர் ஆபீஸ்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு! லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத லட்சக் கணக்கான பணம் பறிமுதல் செய்யப் பட்டது. 
- 2026

அடுத்த 3 நாட்கள்… மழை பின்னியெடுக்கப் போவுதாம்..!

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 31 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.

பாமக.,வின் 31-ஆவது ஆண்டு; தைலாபுரத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கிய ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாங்கனித் திருவிழா…! காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16 செவ்வாய்க்கிழமை இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தை காணொலி மூலம் திறந்துவைத்த முதல்வர்!

விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஹெல்மெட்டுக்குள் மொபைலை செருகி பேசிச் சென்றால்.. உஷார்! வெடித்த போனால் துடித்தவர் நிலை..?

இத்தகையவர்களுக்கு அதிர்ச்சியும் எச்சரிக்கையும் தரும் வகையில் ஒரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

தஞ்சை சென்று கொண்டிருந்த இந்துமுன்னணி மாநிலத் தலைவர் துவாக்குடியில் தடுத்து நிறுத்தம்!

தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருச்சி அருகே துவாக்குடி காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார்.
- 2026

Recent articles

spot_img