Author: Suprasanna Mahadevan
Breaking News
TRB: தலைவர் முக்கிய அறிவிப்பு!
தொடர்பாக 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் பாலியல் புகார்.. நடவடிக்கையை காணோம்.. ஜாகீர் தலைமையில் பயிற்சி முகாம்.. ஆசிரியைகள் அதிர்ச்சி!
இவர் மீது புகாரளித்து, ஒரு மாதம் கடந்த நிலையில், அரசியல் தலையீட்டால், எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
வெளியான வினாத்தாள்.. மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: கல்வித்துறை அமைச்சர்!
அந்த தேர்வு நடக்கும் போதே இடையில் கேள்வித்தாள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
IPL 2022 : ஆவேஷ் கானின் ஆவேச ஆட்டம்
ஏப்ரல் நான்காம் நாள் லக்னோ சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே மும்பையின் டி.ஒய். பட்டீல் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 12ஆவது போட்டி நடந்தது. ஆவேஷ் கான்
Live Train Status கூகுள் மேப்பில் அறிய..!
உலகின் பெரும்பாலான பயனர்கள் Google Maps சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் பல தரப்பட்ட வேலைகளை எளிதாக செய்ய உதவுகிறது.தெரியாத இடங்களை கூட துல்லியமாகக் கணித்து, பயனர்களுக்கு போகும் வழியை காட்டுகிறது.கூகுள்...
அறப்பளீஸ்வர சதகம்: கற்புக்கரசிகள்!
கற்பு மேம்பாடுதன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்தனக்கிணங் காத நிறையாள்,தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்சாபம் கொடுத்த செயலாள்,மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனதுமகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடிவாள்மாலை யான கனிவாள்,நன்னதி படிந்திடுவ தென்னஆர்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
தனிமைதம்மிடம் ஓய்வு பெற அவர் இப்போது மிகவும் சுதந்திரமாக இருப்பதாக ஆச்சார்யாள் உணர்ந்தார். அவர் நிச்சயமாக இளம் ஸ்வாமியின் தினசரி கல்வி மற்றும் பயிற்சியில் தனிப்பட்ட மற்றும் தந்தைவழி ஆர்வத்தை வெளிப்படுத்தினார் மற்றும்...
சுட்டிஸ் விரும்பும் சீஸ் கேக் ரெசிபி!
சீஸ்கேக் ரெசிபிகிரீம் சீஸ் -250 கிராம்விப்பிங் கிரீம்&- 200 மில்லிபவுடர் சுகர் 3/4 கப்பிஸ்கட்&-100கிராம்(கிராக்கர் பிஸ்கட்)பட்டர்- & 50 கிராம்பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் 1/2 கப்வெண்ணிலா எஸ்ஸன்ஸ் 2 மூடிசெய்முறை:முதலில்...
சூப்பர் சைட் டிஷ்.. மரவள்ளிக் கிழங்கு பட்டாணி தேங்காய் பால் கிரேவி!
மரவள்ளிக்கிழங்கு பட்டாணி தேங்காய்ப்பால் கிரேவிதேவையானவை:பொடியாக நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோஊறவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர் (அரை மூடியில் எடுத்தது)பச்சை மிளகாய் - 4முந்திரி -...
அப்பாச்சி தீர்வு: படை, உடல்வலி, சோர்வு, உடல்நீர், குரல் இனிமை…!
படை குணமாக…ஒரு சிறு கட்டி நவச்சாரத்தை பொடித்து தேன் சேர்த்துக் குழப்பி ஒரு பீங்கான் கோப்பையில் வைத்துக் கொண்டு தினசரி படையின் மீது தடவி வர படை உதிர்ந்து விடும். சரும நோய்களுக்கு...
தமிழ்நாடு காவல் துறையில் பணி!
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள Taluk SI பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள்...
சாம்சங் கேலக்ஸி ஏ13: சிறப்பம்சங்கள்..!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன்:இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080x2,408 pixels) ரெஷலியூஷன்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன்,Exynos...
