சுட்டிஸ் விரும்பும் சீஸ் கேக் ரெசிபி!

Cheesecake - 2026

சீஸ்கேக் ரெசிபி
கிரீம் சீஸ் -250 கிராம்
விப்பிங் கிரீம்&- 200 மில்லி
பவுடர் சுகர் 3/4 கப்
பிஸ்கட்&-100கிராம்
(கிராக்கர் பிஸ்கட்)
பட்டர்- & 50 கிராம்
பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் 1/2 கப்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் 2 மூடி

செய்முறை:

  1. முதலில் பிஸ்கட்டை பொடியாக நொறுக்க வேண்டும்.
    2 பின் ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உறுக்கி, பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் மற்றும் பொடியாக நொறுக்கிய பிஸ்கட்டையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
  2. குழிவான கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கட் கலவையை பரப்பி வைக்க வேண்டும்.
  3. அந்த பிஸ்கட்டை கரண்டியால் அழுத்த வேண்டும். அதனை பிரிட்ஜ்ஜில் வைத்து செட் செய்ய வேண்டும்.
  4. அரை வெப்பநிலையில் கிரீம் சீஸை வைத்து எடுத்த பின்பு அதனுடன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பவுடர் சுகர் போட்டு ஹேன்ட் மிக்ஸரில் வைத்து பீட் செய்ய வேண்டும்.
  5. பிறகு விப்பிங் கிரீமை ஒரு பவுலில் போட்டு 2 நிமிடம் பீட் செய்ய வேண்டும்.
  6. விப்பிங் கிரீமையும், சீஸ் கிரீம் கலவையையும் ஒன்றாக மிருதுவாக பிரட்ட வேண்டும்.
  7. இதனை பிரிட்ஜில் வைத்து இருக்கும் பிஸ்கட்டின் மேல் போட்டு பரப்ப வேண்டும்.
  8. இதனை இரவு முழுவதும் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால்..
    10.அட்டகாசமான
    சுவையில் சீஸ் கேக் ரெடியாகி விடும்.
  9. உங்களுக்கு பிடித்த பழமோ அல்லது ஜெல்லியோ அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.
    12.பழமோ,ஜெல்லியோ வைப்பதாக இருந்தால் சீஸ் கிரீம் செட் ஆன பின்பு தான் வைக்க வேண்டும்.
ALSO READ:  செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories