Author: Suprasanna Mahadevan
Breaking News
பயனர்களை குஷிப்படுத்திய instagram!
இன்ஸ்டாகிராமில் வந்துள்ள மாற்றம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கும் மகிழ்ச்சியை
காஷ்மீர் இனப்படுகொலையை மறுப்பவர்கள் பயங்கரவாதத்தின் அங்கம்: இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி!
அடுத்தடுத்த நாட்களில் அதிகளவிலான திரையரங்குகளில் காட்சிபடுத்தப்பட்டு வசூலை வாரிக்குவித்து வருகிறது.
ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி.. விரைந்து காப்பாற்றிய காவலர்!
நமது உயிரைக் காப்பாற்ற துணிச்சல் மிகுந்தவர்கள் வருவார்கள் என ரயில்வே பாதுகாப்புப் படை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
விரைவில் நடைமுறை படுத்தப்படும் ககன்யான் திட்டம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்!
இந்த திட்டத்தின் மூலம் சிறியளவிலான ராக்கெட்டுகளை எளிதாக செலுத்த முடியும்.
ரேஷன்+ஆதார் கார்டு.. கடைசி தேதி நீட்டிப்பு!
ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது மிகவும் அவசியம் ஆகும்.
அபாயம்.. உங்கள் வாட்ஸ்அப் முடக்கப்படும்..! கவனம்!
WhatsApp அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் செயலியாகத் திகழ்கிறது.வாட்ஸ்அப் பயன்பாடு அதன் பயனர்களின் விசுவாசத்தைப் பராமரிக்கவும், அவர்களின் உள்ளடக்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல புதிய அம்சங்களைத் தொடர்ந்து...
அறப்பளீஸ்வர சதகம்: பிறப்பால் அமைவது..!
பிறவிக்குணம் மாறாதுகலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,கல்வியும், கருணை விளைவும்,கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,கனரூபம் உளமங் கையும்,அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,ஆண்மையும், அமுத மொழியும்,ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்ஆகிவரும் அன்றி, நிலமேல்நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
கற்பித்தல் முறைஅவர் மதப் பிரச்சாரத்தின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை அல்லது ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் சாஸ்திரங்களுக்கு இணங்க ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் நன்கு வழிநடத்தப்பட்ட தனிப்பட்ட முயற்சிகளால் மட்டுமே தனிநபர் மற்றும் தேச நலனை அடைவதற்கான...
ஆரோக்கிய சமையல்: கீரை மண்டி!
கீரை மண்டிதேவையான பொருட்கள்:ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு (ஆய்ந்து, நறுக்கவும்)தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 2...
ஒரு நொடியில்.. தக்காளித் துவையல்!
தக்காளித் துவையல்தேவையான பொருட்கள்:தோலுரித்த சின்ன வெங்காயம் - அரை கப் தக்காளி - ஒன்று (நறுக்கவும்)புளி - நெல்லிக்காய் அளவுகாய்ந்த மிளகாய் - 4 கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை...
அப்பாச்சி தீர்வு: சிறுநீரக கல், கக்குவான் இருமல், கர்ப்பப்பை, கருந்தேமல், இந்திரீயம்..!
சிறுநீரகக் கற்கள் கரைய…ஓமத்தைக் கஷாயம் வைத்து பாலில் கலந்து சாப்பிட சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து சிறுநீருடன் வெளியேறும்.கக்குவான் இருமலுக்கு…கண்டங்கத்திரி வேரை சுத்தம் செய்து வெள்ளாட்டுப் பாலில் போட்டுக் காய்ச்சி உள்ளுக்குக் கொடுத்து வர...
ஊதியம் மாதம் ரூ. 56,100..! டி.என்.பி.எஸ்.சி!
டி.என்.பி.எஸ்.சி. புதிய அரசு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் காலிப் பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.குறைந்தது மாதம் ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க...
