Author: Suprasanna Mahadevan

ஆரோக்கிய சமையல்: கேழ்வரகு கிரிஸ்பி லட்டு!

கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது)நெய் - 2 மேசைக்கரண்டிமுந்திரி - 1 தேக்கரண்டிகருப்பு எள் - தேக்கரண்டிதிராட்சை - 1 தேக்கரண்டிஏலக்காய் தூள்...

ஆரோக்கிய சமையல்: ராகி மசாலா ரிப்பன் பக்கோடா!

ராகி மசாலா ரிப்பன் பக்கோடாதேவையான பொருட்கள் :கேழ்வரகு மாவு - 2 கப்,அரிசிமாவு - கால் கப்பொட்டுக்கடலை மாவு - அரை கப்,மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள், சோம்புத்தூள்...

அப்பாச்சி தீர்வு: மலேரியா, ஆஸ்துமா..!

மலேரியா ஜூரத்திற்கு…இஞ்சியை நசுக்கி சாறெடுத்து ஒரு கோப்பையில் ஊற்றி வைத்தால் மேலே தெளிந்த நீர் நிற்கும். அந்த நீரை மட்டும் பக்குவமாக வடித்து அதனுடன் சிறிது துளசி சாறும் தேனும் கலந்து தினமும்...

இன்ஜினியரிங்ஙா..? ரூ 56,100 முதல் 2,05,700 லட்சம் வரை ஊதியம்!

அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள உள்ள பணியிடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக போட்டித் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி...

கேலக்ஸி A53 5ஜி: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மாரட்போன் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.புதிய சாம்சங் கேலக்ஸி A53 5ஜி...

2வது முறை முதல்வர்.. பெருமையடைகிறோம்: யோகி ஆதித்யநாத் தாய், சகோதர, சகோதரி பெருமிதம்!

அடிக்கடி டிவியில் பார்க்கிறோம். மீண்டும் உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்றதால் ஏராளமானவர்கள் வீட்டுக்கு வந்து எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்து செல்கின்றனர்'' என்றார்.
- 2026

அஜித், விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் உயிரிழப்பு!

கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் மற்றும் ராஜகுமாரன் ஆகியோருடன் இணைந்து அவர்களது பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

மேடையில் ஆடி கொண்டிருந்த போது உயிரிழந்த நடன கலைஞர்!

ஆடிக்கொண்டிருந்த பரத நாட்டிய கலைஞர் தீடீரென நெஞ்சை பிடித்து நாற்காலியில் அமர்ந்தார்.

உலக தண்ணீர் தினம்: சச்சின் போட்ட வீடியோ!

குழாயைத் திறப்பது போன்று, அதனை இறுக்கமாக மூடுவதும் அவசியம்" என்று தெரிவித்துள்ளார்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டாட்டம்!

மழை பெய்யாத நிலையில் அருவியில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

திண்டுக்கலில் திடீர் நில அதிர்வு! மக்கள் பீதி!

வீடுகளில் ஓடுகள் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஃபாஸ்டா வந்த ரயிலில் பட்டுன்னு விழுந்த இளைஞர்.. சட்டுன்னு பாய்ந்த காவலர்.. பரபர காட்சிகள்!

சில நொடிகளில் ரெயில் வருவதை உறுதிப் படுத்திக் கொண்ட இளைஞர் திடீரென தண்டவாளத்தில் குதித்தார்.
- 2026

Recent articles

spot_img