Author: Suprasanna Mahadevan
Breaking News
பராமரிப்பு பணி: இரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே!
பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
மலைப்பாம்பை கொத்தாய் அள்ளிய சிறுத்தை! வைரல்!
சிறுத்தையின் இந்த பயங்கரமான பாணியை மற்ற விலங்குகளும் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.
தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு எதிராக உண்மை தெரியக்கூடாது என்று சூழ்ச்சி நடக்கிறது: பிரதமர்!
இப்போது வெளிவந்திருக்கும் புதிய படம் 'த காஷ்மீர் ஃபைல்ஸ்' பற்றிய விவாதம் பெருமளவில் எழுந்துள்ளதை அறிவீர்கள்.
பதுங்கி இருந்த ரவுடி சாகுல்ஹமீதை ட்ரோன் மூலம் வளைத்துப் பிடித்து தென்காசி காவல்துறையினர்!
மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அரிவாளுடன் பதுங்கி இருந்த சாகுல் ஹமீதை கைது செய்தனர்.
சென்னை to திருப்பதி இரயில் சேவை: அறிவிப்பில் மாற்றம்!
2 விரைவு ரயில்கள் வருகிற 17-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது
வாட்ஸ் அப் மெசேஜ் உண்மையா போலியா..? நீங்களே அறியலாம்!
வாட்ஸ்அப் என்ற புதிய அத்தியாயம் பிறந்த பிறகு, ஃபோனில் மெசேஜஸ் என்ற ஒரு வசதி இருப்பதே நம்மில் பெரும்பாலனவர்களுக்கு மறந்து போயிருக்கும்.சாதாரண பட்டன் செல் முதல், தற்போதைய ஸ்மார்ட்ஃபோன்கள் வரையில் வெகு காலத்திற்கு...
அறப்பளீஸ்வர சதகம்: யாருக்கு எது நஞ்சு!
நன்று தீதாதல்வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்குமாறாத வல்வி டமதாம்!மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரியமா தருக் கோவி டமதாம்!மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்மிக்கபேர்க் கதிக விடமாம்!வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோபவீணர்க்கெ லாம்வி டமதாம்!ஈனம்மிகு புன்கவி...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
இருபதுகளில் ஒரு இளைஞன் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆச்சார்யாள் உடன் நெருக்கமாக இருந்தான். அவர் வெளியே வந்தபோது, அவர் தன்னை ஒழுங்காக உடை அணியாமல் இருந்ததால், அவரை எந்த வகையிலும் மரபுவழி...
சேனைக்கிழங்கு மசியல்!
சேனைக்கிழங்கு மசியல்தேவையான பொருட்கள்:சேனைக்கிழங்கு - அரை கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்) எலுமிச்சைச் சாறு - 5 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்பூண்டு - 3 பல் (தட்டவும்)கறிவேப்பிலை...
வெரி டேஸ்டி.. சேனைக்கிழங்கு பொரியல்!
சேனைக்கிழங்குப் பொரியல்தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு - கால் கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்) மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்எண்ணெய், உப்பு - தேவையான அளவு.அரைக்க:தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்...
அப்பாச்சி தீர்வு: முகப்பரு, பித்தமயக்கம், நெஞ்சுவலி, மூளைக்குளிர்ச்சி, கண்வீக்கம், மர்மஸ்தான ரணம்…!
முகப்பருவுக்கு…சாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது தடவி வர பருக்கள் மறையும். வெந்நீர் ஆவி பிடிப்பது நல்லது.பித்த மயக்கமா?*திப்பிலியையும் மிளகையும் சம அளவு எடுத்து தூள் செய்து தேன் சேர்த்து...
மத்திய சுகாதார அமைச்சகத்தில் பணி!
மத்திய சுகாதார அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள பணிகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்காக எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்...
