சென்னை to திருப்பதி இரயில் சேவை: அறிவிப்பில் மாற்றம்!

train service - 2026

சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்களின் வசதிக்காக சென்னை- திருப்பதி இடையே விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

அதன் பிறகு தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் அனைத்து ரயில் போக்குவரத்தும் தொடங்கியது.

இதேபோல் சென்னை- திருப்பதி இடையேயும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் 2 விரைவு ரயில்கள் (வண்டி எண் 16057/58, 16053/54) இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயிலில் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 5 பொது பெட்டிகள் தற்போது முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட 2 விரைவு ரயில்கள் வருகிற 17-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை- திருப்பதி இடையேயான இந்த ரயில் சேவை வருகிற 18-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சென்னை- திருப்பதி இடையே இரு மார்க்கத்திலும் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories