Suprasanna Mahadevan

About the author

பணம் வேண்டாம் விளக்கேற்றி வழிபடுங்கள்.. நித்தியானந்தா வேண்டுகோள்!

சுகமான வலியாகவே உள்ளது. நான் சந்தித்து வருவது சுனாமியோ நிலநடுக்கமோ இல்லை

ATM இல் பணம் எடுக்கிறீர்களா.. இதை தெரிஞ்சுக்கோங்க..!

ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ விதிகளை மாற்றியுள்ளது.

திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு..! குளிக்கத் தடை!

தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது

நந்தியை தொட்டு வணங்கிய நாய்.. வைரலான வீடியோவால் சர்ச்சை!

வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பழங்கால சமையல் பாத்திரங்களை வீட்டில் காட்சிப்படுத்திய அரசு அதிகாரி!

தனது வீட்டையே பழங்கால பொருட்களின் காட்சி அரங்கமாக மாற்றியுள்ள அரசு ஊழியர் நடத்தும் கண்காட்சியை உள்ளூர் மாணவர்களும் வெளிமாநில மாணவர்களும் பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களுடன் ஆச்சரியத்துடன் கண்டு வியக்கின்றனர்.

சிவன் கோவிலில் வெட்டிய மரத்தில் காய்ந்த மாங்கனிகள்.. பக்தர்கள் பரவசம்!

மக்கள் இந்த மாங்கனிகளை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

ஜி20: சிறந்த லோகோ வடிவமைத்தால்.. ரூ.150000 லட்சம் பரிசு!

பரிசுத் தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் மட்டுமே மாற்றப்படும்.

ஆசிரியர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிக்கல்வி துறை சார்பில்‌, விருப்ப இடமாறுதல்‌, பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங்‌, மூன்று மாதங்களுக்கு முன்‌ நடத்தப்பட்டது.

உங்கள் இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸை மறைக்க..!

இன்ஸ்டாகிராம் தற்போது மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாக உள்ளது. பலரும் பயன்படுத்தும் இந்த தளத்தில் யூசர்களுக்கு பிரைவசி என்பதும் அவசியமாகிறது.விரும்புபவர்கள் இன்ஸ்டாகிராமின் பிரைவசி அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் நிறைய...

நீண்டகால பிணைப்பிற்கு.. நீக்க வேண்டியவை!

நகை வியாபாரி சிவகனேஷின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.ஒரு நாள் அந்த நகை வியாபாரி சிவகனேஷின்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சிஸ்ரீ சாஸ்திரிகள் ஆச்சார்யாள் மனப்பான்மையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அதே நேரத்தில், ஆச்சார்யாள் யோசனையை நிறைவேற்றுவதற்கு உந்துதல் பெற்றார்.அவர் அதிகாரியுடன் உரையாடினார், ஒரு குறிப்பிட்ட பொருளில் சில செலவழிக்கப்படாத பாக்கி...

ஆரோக்கிய டிபன்: கேரட் பட்டாணி பணியாரம்!

கேரட் பீஸ் பணியாரம்தேவையான பொருட்கள்கேரட் - 1பச்சை பட்டாணி - 1/2 கப்இஞ்சி - 1 இன்ச் துண்டுபச்சை மிளகாய் - 3-4 அல்லது சுவைக்கரவை அல்லது சுஜி - 1 கப்தயிர்...

Categories