Author: Suprasanna Mahadevan
அதிரடி கேஷ்பேக்… வாட்ஸ்அப் முடிவு!
இதேபோன்று, வியாபார ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கும் சலுகை வழங்கப்படும் என தெரிகிறது.
உதட்டை அழகுப் படுத்த எடுத்த முயற்சியில்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
அவரால் பேச முடியவில்லை. சுவாச பகுதிகள் நெருக்கம் அடைந்து சுவாசிக்கவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
முதல் ஏஐ சென்சார் அடிப்படையிலான சைக்கிள் கவுன்டரை உருவாக்கி இளைஞர் சாதனை!
இது இரு திசைகளிலும் இருக்கும் சைக்கிள் பாதை மற்றும் சர்வீஸ் சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்களை மட்டுமே குறிப்பிட்டும் கணக்கிடுகிறது.
செவ்வாய் இல் வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அமைப்பு! கண்டறிந்த நாசா!
சிறப்பாகச் செயல்பட்டதால், இதன் திட்டம் பல முறை நீடிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு.. எஸ்பிஐ எச்சரிக்கை!
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது மற்றும்...
TNPSC: நாளை கடைசி! விண்ணப்பிக்கவும்!
TNPSC District child protection officer recruitment 2022 apply soon: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான...
அசத்தும் அப்டேட்ஸ்களுடன் டெலிகிராம்!
டெலிகிராம் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக எக்கச்சக்கமான புதிய அம்சங்களை தன் பிளாட்ஃபார்மிற்கு கொண்டு வந்துள்ளது.கஸ்டம் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட்ஸ்:இப்போது நீங்கள் எந்தவொரு சவுண்ட்-ஐயும் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட் ஆக செட் செய்யலாம். இதற்கு...
அறப்பளீஸ்வர சதகம்: உழவின் சிறப்பு!
வேளாளர் சிறப்புயசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்இயற்றிநல் லேர்பெ றுவதும்,இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்டென்றும்நல் லேர்பெ றுவதும்,வசனாதி தப்பாது தனதா னியந் தேடிவசியர்நல் லேர்பெ றுவதும்,மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிகவளமைபெற் றேர்பெ றுவதும்,திசைதோறும் உள்ளபல...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிவேலைக்காரன் ஒரு பெரிய தவறு செய்ததாக உணர்ந்து, பாத்திரத்தை கீழே வைத்து, ஆச்சார்யாளை பணிந்து, தன் கவனக்குறைவுக்காக மன்னிப்புக் கோரினான்.அவரது வார்த்தைகளால் உலகிற்கு நினைவு கூர்ந்த ஆச்சார்யாள், "மன்னிக்கப்படுவதற்கு...
ஆரோக்கிய சமையல்: சோள சோயா தோசை!
சோள சோயா தோசைதேவையான பொருட்கள்:(சோளம்) - 50 கிராம்சோயா பீன் - 30 கிராம்வெந்தய விதை - 1/4சீஸ் க்யூப் - 1கேப்சிகம் - 55 கிராம்நெய் - 5 கிராம்எண்ணெய் -...
ஆரோக்கிய சமையல்: சோள கஞ்சி!
சோள கஞ்சிதேவையான பொருட்கள்: சோள மாவு - ½ கப்,அரிசி மாவு சூப் மற்றும் உப்பு தேவைக்கேற்ப.தயாரிக்கும் முறை:கட்டிகள் உருவாகாமல் இருக்க சோள மாவுடன் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்மேலே உள்ள கலவையில் அரிசி ஸ்டார்ச்...
அப்பாச்சி தீர்வு: அரையாப்புக்கட்டி, இந்திரியம் கெட்டிபட, தோல்வியாதி, பசியின்மை, குதிகால் வாதம், இரத்த வாந்தி..!
அரையாப்புக் கட்டி சரியாக…கரு ஊமத்தை இலைகளைப் பறித்து சாறெடுத்து கோழிமுட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்துக் குழைத்து கட்டியின் மீது பூச வேண்டும். மேலும் இரண்டு நாள்களுக்கும் (கழுவாமல்) அதன் மேலேயே பூசி வர...
