Author: Suprasanna Mahadevan
Breaking News
திருமணம் செய்வதாக கூறி 2 முறை கருக்கலைப்பு.. மதபோதகர் மீது இளம்பெண் புகார்!
வீட்டிற்கு சென்றதும் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன் .
கீழடி: பழங்கால ஆபரண பொருட்கள்.. 7 வண்ணங்களில் பாசிமணிகள் கண்டுபிடிப்பு!
கீழடியில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
நாங்க போயிட்டு இருக்கோம்.. பார்த்து வாங்க.. சிக்னல் காட்டும் சிறுவன்!
போக்குவரத்து சிக்னலில் கையசைத்து நிற்குமாறும், மெதுவாக வருமாறும் செய்யும் சைகை காட்சிகள்
ஆன்லைன் பரிவர்த்தனை: இதை செய்யாதீர்கள்..!
ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.நம்மில் அதிகமானோர் பணம் செலுத்துவதற்கு எடுப்பதற்கும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளை தான் பயன்படுத்துகிறோம்.ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதான...
கன்றுக்குட்டியின் காலைக் கவ்விய மலைப்பாம்பு.. பதற வைக்கும் காட்சி!
#கன்று தப்பியதா அல்லது #மலைப்பாம்புக்கு இரையாகிவிட்டதா
ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தில் மாற்றம்! எந்த வங்கி தெரியுமா?
பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது.
இயற்கை முறையில் அலுவலகத்தை குளுமையாக மாற்றிய ஸ்ரீதர் வேம்பு!
நான் இதை மிகவும் விரும்புகிறேன், நான் இந்த கட்டடத்தை எனது அலுவலகமாக மாற்றியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்
ஏசுவைத்தான் வணங்க வேண்டும்.. கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள்! மாணவிகள் புகார்!
கிறிஸ்தவ கடவுளை வழிபடும்படி கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இந்து கடவுள்களின் பெயரை எழுதக்கூடாது என ஒரு ஆசிரியர் கூறியுள்ளதாக தெரிகிறது.
படபடக்கும் இதயத்துடன் வெற்றியை எட்டிப்பிடித்தேன்: சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரர் குகேஷ்!
தனிநபர் கிளாசிக்கல் என வெவ்வேறு பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.
துளசி பாய் ஆன உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்! பெயர் சூட்டிய பிரதமர்!
இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திலும் மிக முக்கியமானது.
பிஇசிஐஎல்: பல்வேறு பணிகள்! இன்றே கடைசி!
இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு இன்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா நிறுவனத்தில் (பிஇசிஐஎல்) ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்ப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம்...
அறப்பளீஸ்வர சதகம்: புண்ணியம்!
நற்சார்புகாணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதேகண்ணிணைகள் செய்புண் ணியம்;கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇருகாதுசெய் திடுபுண் ணியம்;பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்பேசில்வாய் செய்புண் ணியம்;பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகைபெரிதுசெய் திடுபுண் ணியம்;வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்மேனிசெய்...
