Author: Suprasanna Mahadevan
Breaking News
SBI ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர் பதவி: விண்ணப்பிக்க..!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2022: ஆன்லைன் பதிவு செயல்முறை ஏப்ரல் 08, 2022 முதல் தொடங்கிவிட்டது.SBI Recruitment 2022: வங்கித் துறையில்...
108 அடி அனுமன் சிலை! காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர்!
குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் 108 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது
Wifi பாஸ்வேர்டு மறந்து விட்டீர்களா? அரிய எளிய வழி..!
வைஃபை அனைவரின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது. உங்கள் கம்பியூட்டர், ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்டுகளில், அலுவகம் அல்லது வீட்டில் ஒரு வைஃபை நெட்வொர்க்குடன் ஒருமுறை இணைத்துவிட்டால், பாஸ்வர்ட் மாற்றாதவரை, அந்த நெட்வொர்க்குடன் மீண்டும் இணைப்பது குறித்து...
அறப்பளீஸ்வரர் சதகம்: ஏழு தீவும் ஏழுகடலும்..!
தீவும் கடலும்நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவுலட்சம்யோ சனை;இ தனையேநாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்நற்கழைச் சாற்றின் கடல்;மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்மிகுமதுக் கடல்;அ தனையேவிழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்;...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
ஐடியல்சீர்நேற்றைய பதிவு தொடர்கிறதுமற்றொரு சமயம், மடத்தில் உள்ள ஸ்ரீ சந்திரமௌலீஷ்வர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது, நானும் வேறு சில சீடர்களும் தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.திடீரென்று ஒரு பெரிய கிங் கோப்ரா...
தனித்துவமான பருப்பு தக்காளிக் குழம்பு!
பருப்பு தக்காளிக் குழம்புதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – அரை கப்தக்காளி – 100 கிராம்சின்ன வெங்காயம் – 12பச்சை மிளகாய் – 2பூண்டு – 10 பல்மிளகாய்த்தூள், மல்லிதூள் (தனியாத்தூள்) – தலா ஒரு...
ஆரோக்கிய சமையல்: புரோட்டீன் அடை!
புரோட்டீன் அடைதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, இட்லி அரிசி – தலா கால் கப்உளுந்து, கொள்ளு, பாசிப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6மிளகு, சீரகம் – தலா...
அப்பாச்சி தீர்வு: விஷமுறிவு, நரம்புத்தளர்ச்சி, கண்வலி, கண்பார்வை தெளிவு, கபக்கிட்டு..!
விஷ முறிவுக்கு…வாழைப் பட்டையை இடித்துச் சாறெடுத்து உள்ளுக்குக் கொடுக்க உடனே வாந்தி வரும். விஷமும் நீங்கி விடும்.நரம்புத் தளர்ச்சியா?சிறு வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் காலை வேளையில் தொடர்ந்து 15 நாள்கள் சாப்பிட்டு...
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் பணி!
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 294 கிரேபி பி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.இந்தியாவின் முக்கிய வங்கிகளில்...
Realme 9: சிறப்பம்சங்கள்..!
ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் இந்திய மார்க்கெட்டில் தனது புதிய Realme 9 ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியது.Realme 9 4G மொபைலானது Realme GT 2 Pro மற்றும் Realme Buds Air...
சிஇஎஸ்இ தேர்வு: இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவை பணிகளுக்கான (சிஇஎஸ்இ) தேர்வு 2022ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் அதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/ மூலமாக விண்ணப்பிக்கலாம்.சிஇஎஸ்இ...
என்னை கவனிக்கும் கணவருக்கு நன்றி.. நன்றி..: நடிகை போட்ட காதல் பதிவு!
எப்போதும் என்னை நன்றாக சாப்பிட வைப்பதற்கு, ஹைட்ரேட்டடாக வைத்திருப்பதற்கு, என்னை கவனித்துக்கொள்வதற்காக மற்றும் என்னை நேசிப்பதற்காக
