Author: Suprasanna Mahadevan
Breaking News
சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்ற கிருமி! சிறுமியை பாதித்த நோய்!
சில நாட்கள் முன்பு குழந்தைகள் விரும்பி உண்ணும் சில வகை சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் பயங்கர கிருமி இருப்பதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.தற்போது, அந்த சாக்லேட்டை உண்ட பிரித்தானியக் குழந்தை ஒன்று சோர்வடைந்து...
பெயர் சேமிக்காமலே சாட்… வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களாக புதிய அம்சங்களைப் பற்றி மிகவும் செயலில் உள்ளது. வாட்ஸ்அப் புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக தினமும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.கடந்த சில மாதங்களில், வாட்ஸ்அப் பல புதிய...
அறப்பளீஸ்வர சதகம்: வாரத்தின் எந்த நாள் விருந்துக்கு ஏற்றது..!
விருந்து வாரம்செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்செய்யொணா துண்ணொ ணாது;திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்செவ்வாய் விருந்த ருந்தார்;பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்பொன்னவற் கதிக பகைஆம்;புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்போனவுற வுந்தி ரும்பும்;மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்;...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
வாழ்க்கை மற்றும் போதனைகள்ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிஜிநேற்றைய பதிவின் தொடர்ச்சிஐடியல் சீர்ஒரு அறிவாளியும் மற்றவர்களை ஒழுங்காக வழிநடத்தினால் மட்டுமே செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற இறைவனின் கட்டளை (கீதை...
திடீரென செய்ய கடலைப்பருப்பு பொடி!
கடலைப்பருப்புப் பொடிதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்நிழலில் உலர்த்தி காயவைத்த கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு காய்ந்த மிளகாய் – 5பூண்டு – 4 பல்எண்ணெய்,...
ஒரு மழையின் மாலையில்.. கார உருண்டை!
கார உருண்டைதேவையான பொருட்கள்:கடலை மாவு – ஒரு கப்தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)வேர்க்கடலை – 50 கிராம்கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு...
அப்பாச்சி தீர்வு: பல்வலிமை, இதயபலவீனம், ஹிஸ்டீரியா, தளர்ச்சி, வீக்கம், சிறுநீரோடு தாது..!
எட்டி மர மருத்துவம்எட்டி மரத்தின் பட்டையையோ அல்லது அதன் வேரையோ கொண்டு வந்து 50 கிராம் எடைக்கு பத்து அவுன்ஸ் நீர் விட்டு பாதியாகக் காய்ச்சி காலை, மாலை ஓர் அவுள்ஸ் சாப்பிட்டு...
Rs.225,000 ஊதியம்! தமிழகத்தில் பணி!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள Vice President, Senior Associate வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://investingintamilnadu.com/DIGIGOV/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.பதவி Vice President, Senior Associateகாலியிடங்கள்...
ரியல்மி C31: சிறப்பம்சங்கள்..!
பட்ஜெட் போனுக்கு பெயர்பெற்ற ரியல்மி தொடர்ந்து புதுப்புது போன்களை சந்தையில் இறக்கி வருகிறது. பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சிறு சிறு மாற்றங்களை கொடுத்து விலை வித்தியாசங்கள் அடிப்படையில் புதிய போன்களை ரியல்மி...
பைக்க உருட்டிகிட்டு தான் போகணும்.. ஓட்டக்கூடாது: தடைப் போடறது யார் தெரியுமா..?
இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட பார்வைகளையும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது
வாட்ஸ்அப்பில் இனி இதையும் பகிரலாம்.. அசத்தல் அப்டேட்!
அவ்வப்போது புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொண்டு வருவது வழக்கம்.
பாட்டுப்பாடி ட்ராஃபிகை என்ஜாய் செய்த சச்சின்!
சச்சினும், கிரண் மோரும் சேர்ந்து காருக்குள் உட்கார்ந்தபடியே அந்த ட்ராஃபிக் ஜாமை என்ஜாய் செய்தனர்.
