திடீரென செய்ய கடலைப்பருப்பு பொடி!

Published:

kadalai paruppu podi - 2026

கடலைப்பருப்புப் பொடி

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
நிழலில் உலர்த்தி காயவைத்த கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 4 பல்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை மிகக்குறைவான எண்ணெயில் வறுக்கவும். பூண்டு தவிர மற்ற பொருள்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். கடைசியில் பூண்டு சேர்த்து விட்டுவிட்டு அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். 15 நாள்கள் வரை நன்றாக இருக்கும்.

Related articles

Recent articles

spot_img