Author: Suprasanna Mahadevan

இந்தியர்களின் தாரக மந்திரமான வந்தேமாதரம்.. பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவு நாள்!

சுதந்திர போராட்ட தாரக மந்திரத்தை உருவாக்கிய பங்கிம் சந்திர சட்டர்ஜி இவ்வுலகை விட்டு மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

தன்னை மட்டுமே யோசித்து செயல்பாடு.‌. ரசிகர்களைப்பற்றி கவலைப் படாதது ஏன்.. விஜய்க்கு பால்முகவர் கேள்வி?

ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்றால் தக்காளி சட்னியா? என விஜய்க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

அல்கொய்தாவுடன் தொடர்பு..? கர்நாடக மாணவியின் அதிர்ச்சி பின்னணி!

அல்கொய்தா இயக்க தலைவர் ஒருவர் முஸ்கான் மாணவியை பாராட்டி பேசியிருந்தார்.

பரீட்சை அட்டைக்குள் வாட்ஸ்அப் வைத்து காப்பி! சிக்கிய மாணவன்!

பல நூதன வேலைகளை மாணவர்கள் செய்து சிக்குகின்றனர்

கூகுள் மேப்பில் செம அசத்தல் அப்டேட்!

கூகுள் மேப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் டோல் விலைகளை கூகுள் வெளியிடுகிறது.இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் டோல் சாலைகள் மற்றும் வழக்கமான சாலைகளில் ஒன்றைத் தேர்வுசெய்யும் வாய்ப்பைப்...

அறப்பளீஸ்வர சதகம்: போகும் வழிக்கு நல்சகுனம்!

சகுனம் - 2நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கைநாவிசிக் சிலியோந் திதான்நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதிநாடரிய சுரபி மறையோர்வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்வழிப்பயணம் ஆகை நன்றாம்;மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,வாய்ச்சொல்வா வாவென் றிடல்,தருவளை தொனித்திடுதல்,...
- 2026

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!

தனிமை(2) சிருங்கேரியில் உள்ள ஆச்சார்யாள் வசிப்பிடம் பொதுவாக துங்கா நதியின் தெற்குக் கரையில், வடக்குக் கரையில் இருக்கும் முக்கிய மத் கட்டிடங்கள் மற்றும் பரபரப்பான நகரமான சிருங்கேரிக்கு அப்பால் உள்ளது.ஆச்சார்யாள் வழக்கமான வசிப்பிடத்திலிருந்து...

வெரி ஈஸி க்யூக்லி புடிங்!

புடிங்தேவையான பொருட்கள்:ஊறவைத்த கடலைப்பருப்பு – ஒரு கப் ஊறவைத்த முந்திரி – 8தேங்காய்த் துருவல் – கால் கப்சர்க்கரை – முக்கால் கப்ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்பால் – முக்கால் லிட்டர்நெய் –...

ஆரோக்கிய சமையல்: பருப்பு தினை பாயாசம்!

பருப்பு தினைப் பாயசம்தேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு, தினை – தலா அரை கப் வறுத்த தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் பொடித்த பனைவெல்லம் – முக்கால் கப்தேங்காய்ப்பால் – அரை கப் ஏலக்காய்த்தூள்...

அப்பாச்சி தீர்வு: மாரடைப்பு, தாதுபலம், சளி, இருமல், கோழை, வயிற்றில் பூச்சி..!

மாரடைப்பு'ஏ ' குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் அதிகம் ஏற்படுகிறது. புகைப்பது, மது அருந்துவது, உடல் பருப்பது ஆகியவற்றில் கவனமாக இருந்து மாரடைப்பு நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.சளி, இருமலுக்கு..சிறிதளவு மஞ்சளை...

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி!

பாரதியார் பல்கலைக்கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு...

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி: சிறப்பம்சங்கள்!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்பினிட்டி ஓ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது.இந்த ஸ்மார்ட்போனானது 800 நிட்ஸ் உச்ச பிரகாசம்...
- 2026

Recent articles

spot_img