puding - 2026

வெரி ஈஸி க்யூக்லி புடிங்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
puding - 2026

புடிங்

தேவையான பொருட்கள்:
ஊறவைத்த கடலைப்பருப்பு – ஒரு கப் ஊறவைத்த முந்திரி – 8
தேங்காய்த் துருவல் – கால் கப்
சர்க்கரை – முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
பால் – முக்கால் லிட்டர்
நெய் – சிறிதளவு.

செய்முறை:
கடலைப்பருப்பு, முந்திரி, தேங்காய்த் துருவல், சர்க்கரை, அரை லிட்டர் பால் சேர்த்து விழுதாக அரைத்து, மீதமுள்ள பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி இட்லிப் பாத்திரத்தில் சுமார் 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து, ஆறியதும் துண்டு போட்டுப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.