Most Recent Articles by
Sakthi Paramasivan.k
சற்றுமுன்
கல்லறை தோண்ட காங்கிரஸ் கனவு காண்கிறது-மோடி
கர்நாடகாவில் மீண்டும் இரட்டை இன்ஜின் கொண்ட பா.ஜ.க அரசை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடகா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிக்கபல்லாப்பூரில் நடந்த விழாவில்...
Reporters Diary
பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர்..
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.
கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை...
ஆலயங்கள்
திருமலையில் ஏப் 3- முதல் 5- வரை வசந்த உற்சவ விழா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது.
கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம்...
மதுரை
உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் -மதுரையில் அமைச்சர் கிரண் ரிஜிஜூ
தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு, உச்சநீதிமன்றம...
அரசியல்
ஜனநாயகத்திற்கான எனது போராட்டம் தொடரும் -ராகுல்..
கேள்வி கேட்பதை நான் நிறுத்தமாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில்...
இந்தியா
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பேச்சு..
மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் ஆட்சி புரியும் பாஜக அரசு...
சற்றுமுன்
சட்ட பிரிவு 8(3)-ஐ ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு..
வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே தகுதி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(3)-ஐ ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை...
சற்றுமுன்
கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 24ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக...
ஆன்மிகம்
பங்குனி உற்சவம் சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
ஐயப்பனின் ஜென்மதினம் பங்குனி உத்திரம் விழாவுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. 27-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா...
மதுரை
மதுரை நீதிமன்றங்களுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடம்
மதுரை நீதிமன்றங்களுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடம்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்
மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல்...