Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? -இபிஸ்
தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,திராவிடட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு...
ராகுல் காந்தி அணிந்துள்ள டி-ஷர்ட் விலை எவ்வளவு தெரியுமா?..
பாதயாத்திரை செல்லும்போது ராகுல் காந்தி அணிந்துள்ள டி-ஷர்ட் விலை எவ்வளவு தெரியுமா? என புகைப்படம் வெளியிட்டு பாஜக விமர்சனம் செய்துள்ளது வைரலாகி வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரையால் பாஜக கலக்கம் அடைந்திருப்பதாக...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் ஓபிஎஸ்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் செண்பகம் தோப்பில் குலதெய்வம் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த முன்னாள்...
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை..
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார்அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை...
அ.தி.மு.க. அலுவலகம் செல்ல ஓபிஎஸ் தரப்புக்கு போலீஸ் அனுமதி மறுப்பு..
அ.தி.மு.க. அலுவலகம் செல்ல ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு போலீஸ் அனுமதி மறுத்து உள்ளது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே...
கோவையில் கார் கிணற்றில் விழுந்து விபத்து: 3 பேர் பலி..
கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் பலியாகினர். கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன்(18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம்...
சேலம் அருகே குடற்புண் மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு மயக்கம்..
சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு...
ஓணம் விற்பனையில் மதுவுக்கு முதலிடம்..
கேரளாவில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, 5 நாட்களில் 324 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.கேரளாவில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, 5 நாட்களில் 324 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது....
மகாராணி எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி..
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது. உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்....
இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) காலமானார் பிரதமர் மோடி இரங்கல்..
இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். இந்நிலையில்,...
இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் ..
இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார்....
இண்டேன் சிலிண்டர் புக் செய்வதில் பிரச்சினை…
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலிண்டரை புக் செய்வதில் பிரச்சினை நிலவுவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரச்சினை சரி செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்திய எண்ணெய் நிறுவனம்...
