Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
சென்னை ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம்..
சென்னையில் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம் சிக்கிய...
இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் 156 காலி பணியிடங்கள்..
இந்திய விமான போக்குவரத்து கழகத்தின் 156 காலி பணியிடங்களுக்கு 10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்...
அம்பை- தாமிரவருணியில் மூழ்கி தந்தை மகள் பலி..
இலங்கையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த துவான் மகள் முஹம்மது இர்பான்...
விடுமுறை தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் பக்தர்கள் வருகை அதிகரிப்பு..
விடுமுறை தினத்தில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து...
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்..
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன் படி,...
தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து தனது பங்காக ரூ.90558 அனுப்பிய தமிழர்..
தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..திருச்சி...
அரக்கோணம் அருகே எரிந்த பள்ளி பேருந்து. உயிர் தப்பிய மாணவிகள்..
அரக்கோணம் அருகே சனிக்கிழமை பள்ளி மாணவிகளை அழைத்து வந்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 10 மாணவிகள் உயிர் தப்பினர்.அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து சனிக்கிழமை...
அ.தி.மு.க. அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு..
ஓபிஎஸ் கட்சி அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால் அ.தி.மு.க. அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்துக்கு...
தனுஷ் நடித்த 3 படம் தெலுங்கில் டப்பிங் சூப்பர் வசூல்..
பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்த 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளநிலையில் நல்ல வசூலை வாரிக் குவித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.ரஜினியின்...
இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் உள்ளது. இங்குள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில்...
அரியானாவில் விநாயகர் சிலைகளை கரைப்பு,நீரில் மூழ்கி 7 பேர் பலி..
அரியானாவில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கிய பண்டிகையாகும். அந்த வகையில், நாடு...
விருதுநகர் அருகே ஓட்டுநர் அடித்துக் கொலை : 4 பேருக்கு வலை வீச்சு..
விருதுநகர் அருகே இன்று ஓட்டுநரை அடித்துக் கொன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் விக்னேஷ்வரன் (25). இவர், சின்ன வாடியூரில் உள்ள...
