தனுஷ் நடித்த 3 படம் தெலுங்கில் டப்பிங் சூப்பர் வசூல்..

images 68 - 2026

பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்த 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளநிலையில் நல்ல வசூலை வாரிக் குவித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் 2011-ல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாடல் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத் இந்த படத்தில்தான் அறிமுகமானார். 3 படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இந்த நிலையில் 11 வருடங்களுக்கு பிறகு தற்போது 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளனர். அங்கு 3 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதனால் தனுஷ் மகிழ்ச்சியில் இருக்கிறார். தனுஷ் இப்போது நடித்து வரும் வாத்தி படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. 3 படத்தின் வெற்றியால் ஆந்திராவில் வாத்தி படத்துக்கு பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்று படக்குழுவினர் குஷியில் உள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories