Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

செப் 17இல் ஐதராபாத் 75-ம் ஆண்டு விடுதலை தினம்:

நிஜாமின் பிடியில் இருந்து ஐதராபாத் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. வரும் 17ம் தேதியில் இருந்து ஓராண்டு ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாடு சுதந்திரம்...

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் ஏலம் விட முடிவு..

ஆந்திராவில் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். செம்மரங்களுக்கு சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது....

காரைக்கால் மாணவருக்கு விஷம் கொடுத்து கொலைசெய்த மற்றொரு மாணவியின் தாயார் கைது ..

காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயாரால் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட குளிர் பானத்தை பருகிய பள்ளி மாணவர் உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்கத் தவறியதாக காரைக்கால் அரசு பொது...

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு ..

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

குழந்தைக்கு பக்கோடா என பெயர் வைத்த பிரிட்டிஷ் தம்பதியர்..

பக்கோடா சுவையால் ஈர்க்கப்பட பிரிட்டன் தம்பதி - தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு "பக்கோடா" என பெயர் சூட்டி மிழ்ந்துள்ளனர்.இச் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்திய உணவான "பக்கோடா" தங்களுக்கு மிகவும்...

ஜம்மு காஷ்மீர்-பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு..

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரம்பன் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் நிலச்சரிவு மற்றும் பாறைகளும்...
- 2026

ஓணம் பண்டிகையால் பூக்கள் விலை கடும் உயர்வு..

கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு தற்போது பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுதமிழகத்தில் மல்லிகைப்பூ...

ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு?: மத்திய நிதியமைச்சர்..

தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காமரெட்டி மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் தெரியாத கலெக்டரிடம்...

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்த மக்களவை சபாநாயகர்..

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு மெக்சிகோ சென்றுள்ள நிலையில் மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்.மக்களவை சபாநாயகர்...

திருச்சிற்றம்பலம்’ ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை தாண்டி..

தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'யாரடி நீ மோகினி', 'உத்தம புத்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர்...

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு..

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்கிறார்.அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்...

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் போட்டி?..

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று போட்டியிட ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம்...
- 2026

Recent articles

spot_img