Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் இன்று விலை உயர்வு..

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று சற்று ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளது.இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கு...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் இன்று நரியை பரியாக்கும் லீலை..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் இன்று நரியை பரியாக்கும் லீலை நடக்கிறது. இதில் சுவாமியுடன் வீதிஉலா வருவதற்கு திருவாதவூரில் இருந்து மதுரைக்கு பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பட்டார்.மதுரை மேலூர்,...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் முக்கிய நிகழ்வான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் வளையல் விற்ற லீலை நடந்தது....

சென்னையில் தக்காளி விலை உயர்வு:

சென்னையில் தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் ஹோட்டல் அதிபர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள்...

மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில்கள் செப்10 வரை ரத்து..

ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை(செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம்...

சென்னை பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு..

சென்னையில்  5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் விநாயகர் சதுர்த்தி நிறைவு பெற்றதால்  விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது .ஒத்துழைப்பு தந்த அனைவருக்குமே நன்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்...
- 2026

கேரளாவில் திருவோணம் பண்டிகை செப் 8 இல் கொண்டாட்டம்..

கேரளாவில் மலையாளிகள் அதி விமர்சையாக கொண்டாடும் திருவோணம் பண்டிகை செப் 7முதல் நான்கு நாட்கள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.திருவோணம் செப் 8இல் கொண்டாடப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், வரும் 8ம்...

ஆலப்புழா படகுப் போட்டி- பள்ளத்துருத்தி படகு சங்கம் வெற்றி..

கேரளாவில் பிரபலமான ஆலப்புழா படகுப் போட்டி இரு ஆண்டுகளுக்கு பின் விமர்சையாக நடைபெற்றது பள்ளத்துருத்தி படகு சங்கம் ஹாட்ரிக் வெற்றிபெற்றது.இந்த படகு போட்டியில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்றன....

கேரளாவில் இளம் எம்எல்ஏவை கரம் பிடித்த இளம் மேயர்:

கேரளம் மாநிலத்தின் இளம் எம்எல்ஏ சச்சின் தேவ் மற்றும் இந்தியாவின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரன் திருமணம் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் நடந்தது. கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுசேரி தொகுதியின் இளம்...

டுவிட்டரில் மட்டுமே காங்கிரசை பார்க்க முடிகிறது- குலாம்நபி ஆசாத் ஆவேசம்..

ஜம்முவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குலாம்நபி ஆசாத் டுவிட்டரில் மட்டுமே காங்கிரசை பார்க்க முடிகிறது என ஆவேசமாக பேசிய அவர் எனது கட்சி முழு...

டாடா குழும முன்னாள் தலைவர் விபத்தில் பலி..

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி(54), மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இன்று பலியாகியுள்ளனர்.அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பியபோது, பால்கர் மாவட்டம் சாரோட்டியில் உள்ள...

விக்ராந்த் கப்பல் சென்னையில் நிறுத்த முடிவு..

விசாகப்பட்டினத்தில் இட வசதி இல்லை- 'விக்ராந்த்' கப்பல் சென்னையில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொச்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் போர்...
- 2026

Recent articles

spot_img