Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலை மத்திய மந்திரி நேரில் ஆய்வு ..

சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரெயிலை மத்திய மந்திரி இன்று நேரில் ஆய்வு செய்தார்.வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டதால் சென்னை ஐ.சி.எப்-ல் மட்டும்...

சென்னையில் மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் ..

மகளிர் இலவச பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்பதை பெரும்பாலான பெண்கள் அறியவில்லை. பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்கள் பார்ப்பதற்கு தோற்றம் நன்றாக இல்லை என்று விமர்சனங்களும்...

75-வது சுதந்திர தின விழா மின்னொளியில் சென்னை..

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மாநகரம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.75-வது சுதந்திர தின விழா வருகிற 15- ந்தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது....

அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு-

உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு பெற்ற 1197 சதுர கி.மீ பரப்பளவு உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை...

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா..

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா விமரிசையாக நடைபெற்றுவருகிறது.இந்த ஆண்டு்க்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று ஆடி...

பழனி பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் ..

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று பழனி பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு பெரியநாயகி அம்மன் வெள்ளிரதத்தில் எழுந்தருளி திருஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.பழனி முருகன்...
- 2026

கேரளாவில் மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்த மாணவன் கைது..

கேரளாவில் 20 மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்த 9-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கண்ணூர் நகரத்தின்...

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்..

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருவிழா கோலாகலத்தை காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்தலில் தினம், தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபடி உள்ளனர். தீ சட்டி...

முகக்கவசம் அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தவருக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம்..

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தவருக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம்...

திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.139.33 கோடி…

திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.139.33 கோடி கிடைத்துள்ளது.லட்டு பிரசாதம் ரூ.1 கோடியே 7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 53 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. திருமலையில்...

அழகர் கோயில் ஆடி திருதோரோட்ட திருவிழா..

பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான மதுரை அழகர் கோயில் ஆடி திருவிழாவில் சிகரநிகழ்ச்சியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்த திருதோரோட்ட திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.லட்சக்கணக்கான பக்தர்கள்...

வீர மரணம் அடைந்த தமிழக‌ வீரருக்கு ரூ20லட்சம் நிவாரணம்-முதல்வர் அறிவிப்பு..

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டம் தர்ஹால் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களில் தமிழக வீரரும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.அவர், மதுரை...
- 2026

Recent articles

spot_img